செந்தில் பாலாஜி 2021ல் அரசுக்கு முறைப்படி அறிவித்த சொத்து மதிப்பு. கரூர் MLA
DOWNLOAD Affidavit: https://affidavit.eci.gov.in/
Election-Feb-May-2021 -> AC - GENERAL -> Tamil Nadu -> Karur
கையிலுள்ள ரொக்க பணம்: 8 லட்சம் (8,86,994 ரூபாய்), மனைவியிடம் 11 லட்சம் (11,38,163 ரூபாய்)
சிட்டி யூனியன் வங்கி, கரூர் ; நடப்பு கணக்கு பணம்: 5 லட்சம் (5,09,705 ரூபாய்)
இந்தியன் வங்கி, சேமிப்பு கணக்கு : 1 லட்சம் (1,51,236 ரூபாய்)
சிட்டி யூனியன் வங்கி, கரூர் ; நடப்பு கணக்கு பணம்: 69 பைசா
சிட்டி யூனியன் வங்கி, கரூர் ; நடப்பு கணக்கு பணம்: 63 ஆயிரம் (63,368 ரூபாய்)
சிட்டி யூனியன் வங்கி, கரூர் ; சேமிப்பு கணக்கு பணம்: 6 ஆயிரம் (6,500 ரூபாய்)
உயர் நீதிமன்ற வழக்கு - உத்தரவு படி, வைப்பு நிதி 10 லட்சம்
2019 இடைத்தேர்தல் வேட்புமனு வைப்பு தொகை 10,000 ரூபாய் உள்ளது.
14 பேருக்கு கடன் கொடுத்து வரவேண்டிய தொகை : மொத்தம் 35 லட்சம் (35,17,000 ரூபாய்)
அலுவலக பணியாளர் முன்பண தொகை : 9 ஆயிரம் (9,582 ரூபாய்)
வண்டிகள் -
2009ல் டெம்போ டிரக்ஸ் : 1 லட்சம் (1,15,600 ரூபாய்)
2013ல் lanson toyota fortuner car : 11 லட்சம் (11,56,000 ரூபாய்)
2015ல் toyoto innova car : 11 லட்சம் (11,62,204.83 ரூபாய்)
தங்கம்: 10 லட்சம் (10,96,000 ரூபாய்) - 382 gm
வெள்ளி : 48 ஆயிரம் - 850 gm
துப்பாக்கி: 85 ஆயிரம் (85,875 ரூபாய்)
அசையும் சொத்து:
செந்தில் பாலாஜி 97 லட்சம் (97,93,067.32 ரூபாய்),
இதை தவிர, இவரது மனைவியார் அசையும் சொத்து மதிப்பு : 83 லட்சம் (83,04,002 ரூபாய்), மகள் நந்தினி சொத்து மதிப்பு : 1 லட்சம் (1,73,100 ரூபாய்).
அசையா சொத்து:
ஆத்தூர் கிராமத்தில் 3.59 ஏக்கர், 2003ல் வாங்கப்பட்ட விலை - 2 லட்சம் (2,56,370 ரூபாய்)
2021ல் இன்றைய மதிப்பு : 1 கோடி (1,10,00,000 ரூபாய்)