Followers

Sunday, December 18, 2022

செந்தில் பாலாஜி 2021ல் அரசுக்கு முறைப்படி அறிவித்த சொத்து மதிப்பு. கரூர் MLA

செந்தில் பாலாஜி 2021ல் அரசுக்கு முறைப்படி அறிவித்த சொத்து மதிப்பு.  கரூர் MLA

DOWNLOAD Affidavit: https://affidavit.eci.gov.in/

Election-Feb-May-2021 -> AC - GENERAL -> Tamil Nadu -> Karur 

https://affidavit.eci.gov.in/show-profile/eyJpdiI6IjFHTE9lZXQyczVGUE4wSUxXY0RNcnc9PSIsInZhbHVlIjoiXC9oK2dFNk5jcjZSQkdvODFYU1RDSmc9PSIsIm1hYyI6IjBmMzJiMzcxZWJlMDEyOTM1MTgyZmRmNDY4MTljZDIwZTljNWFhZTI5OTI1MzRlNDYzZWRjMDU2YjEzZTE5OTAifQ==/MTY=/MTA=/Mw==/QUM=


கையிலுள்ள ரொக்க பணம்: 8 லட்சம் (8,86,994 ரூபாய்), மனைவியிடம் 11 லட்சம் (11,38,163 ரூபாய்)


சிட்டி யூனியன் வங்கி, கரூர் ; நடப்பு கணக்கு பணம்: 5 லட்சம் (5,09,705 ரூபாய்)


இந்தியன் வங்கி, சேமிப்பு கணக்கு : 1 லட்சம் (1,51,236 ரூபாய்)


சிட்டி யூனியன் வங்கி, கரூர் ; நடப்பு கணக்கு பணம்: 69 பைசா 


சிட்டி யூனியன் வங்கி, கரூர் ; நடப்பு கணக்கு பணம்: 63 ஆயிரம் (63,368 ரூபாய்)


சிட்டி யூனியன் வங்கி, கரூர் ; சேமிப்பு கணக்கு பணம்: 6 ஆயிரம் (6,500 ரூபாய்)


உயர் நீதிமன்ற வழக்கு - உத்தரவு படி, வைப்பு நிதி 10 லட்சம் 


2019 இடைத்தேர்தல் வேட்புமனு வைப்பு தொகை 10,000 ரூபாய் உள்ளது.


14 பேருக்கு கடன் கொடுத்து வரவேண்டிய தொகை : மொத்தம் 35 லட்சம் (35,17,000 ரூபாய்)


அலுவலக பணியாளர் முன்பண தொகை : 9 ஆயிரம் (9,582 ரூபாய்)


வண்டிகள்

2009ல் டெம்போ டிரக்ஸ் : 1 லட்சம் (1,15,600 ரூபாய்)

2013ல் lanson toyota fortuner  car : 11 லட்சம் (11,56,000 ரூபாய்)

2015ல் toyoto innova car  : 11 லட்சம் (11,62,204.83 ரூபாய்)


தங்கம்: 10 லட்சம் (10,96,000 ரூபாய்) - 382 gm 

வெள்ளி : 48 ஆயிரம் - 850 gm 


துப்பாக்கி: 85 ஆயிரம் (85,875 ரூபாய்)


அசையும் சொத்து: 

செந்தில் பாலாஜி  97 லட்சம் (97,93,067.32 ரூபாய்),

இதை தவிர, இவரது மனைவியார் அசையும் சொத்து மதிப்பு : 83 லட்சம் (83,04,002 ரூபாய்), மகள் நந்தினி சொத்து மதிப்பு : 1 லட்சம் (1,73,100 ரூபாய்).


அசையா சொத்து: 

ஆத்தூர் கிராமத்தில் 3.59 ஏக்கர், 2003ல் வாங்கப்பட்ட விலை - 2 லட்சம்  (2,56,370 ரூபாய்)

2021ல் இன்றைய மதிப்பு : 1 கோடி (1,10,00,000 ரூபாய்)

No comments:

Post a Comment