Followers

Saturday, June 20, 2020

MANISH TIWARI - DECLARED ASSET in 2019 ELECTION AFFIDAVIT - DETAILS LISTED


This is Based on Affidavit submitted by Mr. Manish Tiwari for 2019 election.

WINNER of Anandpur Sahib, Punjab and elected to enter Lok Sabha for 5 years from 2019.
The details are available in Govt Site below:

1.
Name : Manish Tiwari
Spouse : Naaznin Shafa
Daughter : Ineka Tiwari

2.
Cash in Hand : 3 Lakh (3,01,400)

3.
FD in bank 6 Crore 9 Lakh (6,09,02,730)

4.
Reliance Power Share Value 250 Rs

5.
Car - Honda City cost value 9 Lakh (9,35,606)

6.
Car - Honda Accord cost value 18 Lakh (18,55,000)

7.
Car - Maruti S Cross cost value 8 Lakh (8,28,800)

8.
Manish Tiwari has an inherited agri property in Himachal pradesh worth 11 lak (11,00,000)

9.
In Chandigarh has 3000sq ft residential building inherited property worth 3 crore (3,00,00,000)

10.
Spouse : Naaznin Shafa had Cash in Hand : 88 Thousand (88,140)

11
Spouse : Naaznin Shafa had FD in bank 57 Lakh (57,41,028)

12
Spouse : Naaznin Shafa had Reliance Power Share Value 250 Rs

13
Spouse : Naaznin Shafa had LIC policy 5 Lakh (5,00,000)

14
Spouse : Naaznin Shafa had 1820gm gold worth 56 Lakh (56,71,120)

15
Spouse : Naaznin Shafa bought house of 2723 sq ft in new delhi in 2003. Bought it for 42 lakh (42,00,000). 2019 current value is 3 Crore (3,00,00,000)

16
Spouse : Naaznin Shafa bought 1/3 property of her mother house in andheri east, mumbai. She hold 1/3 value of 50 Lakh (50,00,000)

17
Daughter : Ineka Tiwari had Cash in Hand : 21 Thousand (21,350)

18
Daughter : Ineka Tiwari had FD in bank 62 Lakh (62,45,946)

19
Daughter : Ineka Tiwari had Rajlaxmi Unitplan value is 10 thousand (10,000)

20
Daughter : Ineka Tiwari had 140gm gold worth 4 Lakh (4,36,240)

21
Daughter : Ineka Tiwari bought 1/3 property of her grandmother house in andheri east, mumbai. She hold 1/3 value of 50 Lakh (50,00,000)

Movable asset is 8 Crore, 35 Lakh (8,35,37,860)
Immovable asset (House, Lands) is just 7 Crore, 11 Lakh (7,11,00,000)

In 2019, 
Manish Tiwari, Spouse, Daughter Total asset = 15 Crore, 46 Lakh (15,46,37,860)  

GOVT SITE:
https://affidavit.eci.gov.in/show-profile/MTc1NTA=/MQ==/MQ==/MQ==/UEM=

Friday, June 19, 2020

SONIA GANDHI - DECLARED ASSET in 2019 ELECTION AFFIDAVIT - DETAILS LISTED

SONIA GANDHI - DECLARED ASSET in 2019 ELECTION AFFIDAVIT -   DETAILS LISTED

This is Based on Affidavit submitted by SONIA GANDHI, Mother of Shri Rahul Gandhi for 2019 election.

A Personal Loan is given to Mr Rahul Gandhi for 5 Lakh (5,00,000) by Sonia Gandhi.

WINNER of Rae Bareli, Uttar Pradesh and elected to enter Lok Sabha for 5 years from 2019.

The details are available in Govt Site below:
1.
Name: Sonia Gandhi
Address: 19, Janpath Road, New Delhi.

2.
Cash in Hand is just 60,000 Rs 

3.
UCO Saving Account -  16 lakh (16,27,122)

4.
HDFC Saving Account - 32 thousand (32,761)

5.
Mutual Fund - HDFC Hybrid worth 55 lakh (55,33,233)

6.
Mutual Fund - HDFC Hybrid worth 55 lakh (55,33,233)

7.
Mutual Fund - Kodak Hybrid worth 1 Crore 11 lak (1,11,49,996)

8.
Mutual Fund - Motilal Oswal worth 9 lakh (9,68,553)

9.
Mutual Fund - Reliance Hybrid worth 6 lakh (6,55,695)

10.
Mutual Fund - Reliance Hybrid worth 6 lakh (6,55,695)

11.
Tax Free Bond - Housing and Urban dev corp ltd worth 4 lak (4,99,000)

12.
Tax Free Bond - National highway authority worth 10 lak (10,00,000)

13.
Tax Free Bond - Rural Electrification fincorp ltd worth 2 lak (2,15,000)

14.
Tax Free Bond - Indian Railway Fincorp ltd worth 10 lak (10,00,000)

15.
Tax Free Bond - Power fin corp worth 1 lak (1,39,000)

16.
SBI PPF worth 72 Lak (72,25,414)

17.
Loan given to son Rahul Gandhi is 5 lak (5,00,000)

18.
In 2019, Ms. Sonia Gandhi has 1267.300 gms of Gold worth 24 lak (24,24,411)

19.
In 2019, Ms. Sonia Gandhi has 88 Kgs of silver worth 35 lak (35,72,800)

20.
Ms. Sonia Gandhi acquire an inherited Agri Land at village deramandi, new delhi for .625 acre, and also an inherited Agri land at Village Sultanpur,New Delhi of 2.6566 acre. Its worth in 2019 is 7 crore (7,29,61,793)

21.
Ms Sonia Gandhi has an inherited property in Italy.  Interest in property worth 23 lak (23,20,110)


Sonia Gandhi's movable asset (deposit,cash,gold etc) is 4 crore, 29 lak (4,29,82,013)
Sonia Gandhi's Immovable asset (House, Lands) is 7 Crore, 52 Lakh (7,52,81,903)

In 2019, 
Sonia Gandhi's Total asset is just 11 crore 82 lak (11,82,63,916).  

Govt SITE: 
https://affidavit.eci.gov.in/show-profile/MTIyNTY=/MQ==/MQ==/MQ==/UEM=

Monday, June 15, 2020

2019ல் தருமபுரி தொகுதியில் வெற்றிபெற்ற MP செந்தில்குமார் (வயது 41 2019ல்) சொத்து விபரம்.


2019ல் தருமபுரி தொகுதியில் வெற்றிபெற்ற MP செந்தில்குமார் (வயது 41 2019ல்) சொத்து விபரம்..

பெயர்: செந்தில்குமார்
மனைவி பெயர்: ஷோபனா
மகன் பெயர்: ஷ்வித்தன் (தமிழ் பெயரா?)
மகள் பெயர்: ஷ்வாநிதா (தமிழ் பெயரா?)

செந்தில் குமார் அரசுக்கு காண்பித்த அசையும் சொத்து - 2 கோடி 46 (லட்சம் 2,46,96,794)

மனைவி சோபனா பெயரில் அசையும் சொத்து 1 கோடி (1,05,76,157)

மகன் ஷ்வித்தன் பெயரில் அசையும் சொத்து 8 லட்சம் (8,58,250)

மகன் ஷ்வாநிதா பெயரில் அசையும் சொத்து 9 லட்சம் (9,11,250)

கூட்டு குடும்பம் என்ற பெயரில் அசையும் சொத்து 14 லட்சம் (14,75,000)

நிலம் வீடு போன்ற அசையா சொத்தாக இவரிடம் 99 லட்சம் (99,66,000) மதிப்பில் 2 நிலங்கள் (ஒன்று பரம்பரை சொத்து) என்று உள்ளது.

Thursday, June 11, 2020

SHASHI THAROOR - DECLARED ASSET in 2019 ELECTION AFFIDAVIT - DETAILS LISTED

This is Based on Affidavit submitted by SHASHI THAROOR for 2019 election.

WINNER of Trivandrum, Kerala and elected to enter Lok Sabha for 5 years from 2019.
The details are available in Govt Site below:

1.
Name: SHASHI THAROOR
Address: GJ.Condor Mary Gold, Bhakthi Vilasam Road,Vazhudhacaud, Thiruvananthapuram.

2.
Cash in Hand is just 25,000 Rs 

3.
Bank of India - deposit = 35 lak (35,72,070)

4.
HDFC Bank deposit =  11 lakh (11,86,923)

5.
SBI parliament branch deposit = 71 lakh (71,86,475)

6.
HDFC Bahrain deposit = 8 lak (8,09,125)

7.
JYSKE Bank (denmark) deposit = 1 lak (1,00,128)

8.
JYSKE Bank (denmark) deposit = 7 thousand (7,021)

9.
Bank of New york deposit = 18 lak (18,60,603)

10.
UNFCU deposit = 3 crore 66 lak (3,66,90,311)

11.
Another UNFCU deposit = 38 lak (38,03,101)

12.
Bank of India deposit = 1 lak (1,85,002)

13.
HDFC Bank deposit = 3 lak (3,21,226)

14.
SBI fixed deposit = 12 lak (12,08,787)

15.
Another SBI fixed deposit = 12 lak (12,08,787)

16.
Another SBI fixed deposit = 2 lak (2,50,000)

17.
Another SBI fixed deposit = 1 lak (1,00,000)

18.
Another SBI fixed deposit = 2 lak (2,00,000)

19.
Franklin Bond Investment. Share value = 1 lak (1,02,000)

20
Axis Equity share value = 2 lak (2,92,361)

21.
Another Axis Equity share value = 1 lak (1,98,657)

22.
DSP Black Rock share value = 60 thousand (60,814)

23.
Edelweiss fund value = 1 lak (1,90,840)

24.
Franklin equity fund value = 11 lak (11,25,164)

25.
Another Franklin equity fund value = 1 lak (1,47,983)

26.
Another Franklin equity fund value = 3 lak (3,34,146)

27.
HDFC equity fund value - 1 lak (1,16,077)

28.
Another HDFC equity fund value - 10 lak (10,99,728)

29.
Another HDFC equity fund value - 3 lak (3,39,661)

30.
ICICI fund value = 6 lak (6,18,015)

31.
Sundaram Mid Cap fund value =  1 lak (1,45,072)

32.
Tata Ethical fund value = 5 lakh (5,51,403)

33.
Another Tata infra fund value = 71 thousand (71,643)

34.
Templeton fund value = 3 lakh (3,99,046)

35.
ICICI Pru Multi asset fund value - 1 lak (1,02,062)

36.
Kodak FMP fund value = 9 lakh (9,45,585)

37.
HUDCO Tax free bonds value = 5 lak (5,00,000)

38.
NHAI Tax free bond value = 10 lak (10,00,000)

39.
Another NHAI Tax free bond value = 4 lak (4,43,000)

40.
IDFC infra bond value = 20 thousand (20,000)

41.
RBI Bonds value = 15 lak (15,00,000)

42.
IRFC Tax free bonds = 5 lak (5,00,000)

43.
Investment through Estee Advicors = 52 lakh (52,22,430)

44.
Investment in SBIIN bonds = 2 crore (2,05,92,835)

45.
Investment thru JYSKE custody accounts = 5 crore (5,62,26,902)

46.
Investment thru AIM associates = 6 crore (6,04,21,247)

47.
amount given to Estate of Mrs Sunanda Pushkar Tharoor is 12 crore (12,33,60,000)

48.
Owns Maruti Ciaz - value is 6 lak (6,00,000).  purchased in 2016.

49.
Owns Fiat Linea - value is 75 thousand (75,000).  purchased in 2009.

50.
Owns 1142 gm of gold -  worth 38 lak (38,01,718)

51.
Shashi tharoor owns an inheriter property (1/4th) in Double Crop WetLand in Elevancherry village, Chitoor Taluk, Palakkad of 2.51 acre.
current value is 5 lakh (5,00,000)

52.
Shashi tharoor house (GJ, Condor Marigold, Bhakthy Vilasam Road, Vazhuthacaud, Thiruvananthapuram) of 1954.24 sq ft bought in 2010 for 45 lak (45,00,000).
Current value is just 95 lakh (95,00,000)

Total Immovable asset (House, Lands) is 1 Crore (1,00,00,000)
Total Movable Asset is 34 Crore (34,00,22,585)

In 2019, 
SHASHI THAROOR Total asset = 35 crore (35,00,22,585).  


Govt SITE: 

Wednesday, June 10, 2020

RAHUL GANDHI - DECLARED ASSET in 2019 ELECTION AFFIDAVIT - DETAILS LISTED

This is Based on Affidavit submitted by Mr. Rahul Gandhi, son of Shri Rajiv Gandhi for 2019 election.

Mr. Rahul Gandhi have received a personal Loan from Sonia Gandhi who is living in Janpath Road, New Delhi, for 5 Lakh (5,00,000) at the time of Nomination. This debt (Liability) to be paid.

WINNER of Wayanad, Kerala and elected to enter Lok Sabha for 5 years from 2019.
The details are available in Govt Site below:

1.
Name: Rahul Gandhi
Address: 12 Tughlak Lane, New Delhi.

2.
Cash in Hand is just 40,000 Rs 

3.
SBI Saving Account -  3 lakh (3,09,275)

4.
HDFC Saving Account  - 7 lakh (7,84,418)

5.
HDFC FD - 7 Lakh (7,00,000)

6.
Aditya Birla Sunlife Shares value - 74 lakh (74,90,779)

7.
DSP Small Cap Shares value -  23 lak (23,41,756)

8.
Franklin INDIA Equity Share value - 73 lak (73,77,885)

9.
IDFC Multi Cap Shares Value - 34 Lak (34,63,136)

10.
L&T Equity Shares value - 46 Lak (46,82,977)

11.
Motilal Oswal Multicap Share values - 32 Lak (32,05,004)

12.
Franklin INDIA Debt Hyb Share values - 50 Lak (50,81,403)

13.
HDFC Hybrid Debt-G Shares - 50 Lak (50,97,981)

14.
ICICI Prudential Regular Share value - 67 Lak (67,75,380)

15.
PPF amount - 39 Lak (39,89,037)

16.
333.3 gm gold value - 2 lak 91 thousand (2,91,367)

17.
At Sultanpur Village near delhi, a small agri land of 2.346 acre which was an inherited property exist. Curreny value is 1 crore 32 lakh (1,32,48,284)

18.
In Gurugram, a 5838sq ft office space is available bought on 2014 for a price of 7 crore (7,93,03,977)
Now, in 2019, the price is 8 crore 75 lak (8,75,70,000)


Self Acquired Immovable asset (House, Lands) is 8 Crore, 75 Lakh (8,75,70,000)
Inherited Immovable asset (House, Lands) is just 1 Crore, 732 Lakh (1,32,48,284)
Total Movable Asset is 5 Crore, 80 Lakh (5,80,58,799)

In 2019, 
Rahul Gandhi Total asset = 15 crore 88 lak (15,88,77,083).  

Govt SITE: 
https://affidavit.eci.gov.in/show-profile/ODcyMw==/MQ==/MQ==/MQ==/UEM=

Tuesday, June 9, 2020

கனிமொழி 2019ல் அரசுக்கு முறைப்படி அறிவித்த சொத்து மதிப்பு.

கனிமொழி (தூத்துக்குடி MP)...
கவிஞர் உலகம் புகழும், மரியாதைக்குரிய கனிமொழி (தூத்துக்குடி MP) 2019ல் அரசுக்கு முறைப்படி அறிவித்த சொத்து மதிப்பு...
49 not out @ 2019... still on.  50 அடித்து விடுவார்...

"அரசியல் கூடாது என்று சொல்லவில்லை... அரசியல் கொள்ளையர்கள் கூடாரமாக ஆகி விட கூடாது" என்ற வசனம் எழுதாத தானே தலைவனின் செல்வி.

1000 அல்லது 200 ரூபாய் வாங்கி கொண்டு, இன்னமும் பிச்சை எடுத்து, பல கோடிக்கு அதிபதி ஆக்கி விட்டு, தங்கள் மூளையை அடகு வைத்து விட்ட உள்ளங்களுக்கு சமர்ப்பணம்..

தூத்துகுடியை சிங்கப்பூர் ஆக்க வந்த கவிதையின் சிறு குறிப்பு.. 2019 நிலவரப்படி.

1.
கணவர் : அரவிந்தன். (இந்திய குடிமகன் அல்ல. வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்)


2.
மகன்: ஆதித்யன் (சமஸ்கரித பெயர்!!?).
(இவர் இந்திய குடிமகன் அல்ல. வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்).


3.
வசிக்கும் இடம் - மைலாப்பூர்:
No 14. 1st main road, CIT colony. Mylapore.

4.
2019 தேர்தல் சமயத்தில் கையில் இருந்த பணம் வெறும் 12 ஆயிரம் ரூபாய் (12144 rs)

5.
TMB Fixed Deposit -
ஒரு கோடியே 40 லட்சம் (1,40,92,541)

6.
Another TMB Fixed Deposit -
14 லட்சம் (14,12,752)

7.
Another TMB Fixed Deposit -
15 லட்சம் (15,00,000)

8.
Another TMB Fixed Deposit -
53 லட்சம் (53,72,644)

9.
Another TMB Fixed Deposit -
90 லட்சம் (90,00,000)

10.
Another TMB Fixed Deposit -
72 லட்சம் (72,00,000)

11.
Another TMB Fixed Deposit -
90 லட்சம் (90,00,000)

12.
Another TMB Fixed Deposit -
90 லட்சம் (90,00,000)

வாழ்க தமிழ்நாடு மெர்கெண்டெயில் வங்கி..

13.
Indian Bank Fixed Deposit -
1 கோடி (1,00,68,938 rs)

14.
Another Indian Bank Fixed Deposit -
1 கோடி (1,00,68,938 rs)

15.
Another Indian Bank Fixed Deposit -
1 கோடி (1,00,68,938 rs)

16.
Another Indian Bank Fixed Deposit -
1 கோடி (1,00,68,938 rs)

17.
Another Indian Bank Fixed Deposit -
1 கோடி (1,00,68,938 rs)

18.
Another Indian Bank Fixed Deposit -
1 கோடி (1,00,68,938 rs)

19.
Another Indian Bank Fixed Deposit -
1 கோடி (1,00,68,938 rs)

20.
Another Indian Bank Fixed Deposit -
2 கோடி (2,01,01,317 rs)

21.
மீண்டும் TMB fixed Deposit -
4 லட்சம் (4,09,222).

22.
Another Indian Bank Fixed Deposit -
19 லட்சம் (19,47,316 rs)

23.
ICICI Bank Fixed Deposit -
1 லட்சம் (1,46,692 rs)

24.
State Bank of India Fixed Deposit -
93 லட்சம் (93,06,465 rs)

25.
Central Bank of India Fixed Deposit -
பத்தாயிரம் ரூபாய் (10,000 rs)

இனி பங்குகள் விவரம்...
26.
Westgate Logistics share value
5 லட்சம் (5,00,000)

27.
போனஸ் பங்குகள் மதிப்பு
24 லட்சம் (24,50,000)

28.
கலைஞர் டிவி பங்குகள் மதிப்பு
2 கோடி (2,05,20,000)

29.
கே.ஆர். ராஜாத்தி அம்மாள் நிறுவனம் இவருக்கு தர வேண்டிய தொகை...
1 கோடி (1,27,48,423).

30.
வைத்திருக்கும் வண்டி
BMW X5 மதிப்பு 84 லட்சம் (84,11,605)

31.
வைத்திருக்கும் மற்றொரு வண்டி
Toyota corolla altis மதிப்பு வெறும் 16 லட்சம் (16,32,637)

32.
704.28gm தங்கம், 13.03carrot வைரம். மொத்த மதிப்பு வெறும் 26 லட்சம் (26,85,260).

33.
TNEB Advance paid amount : வெறும் 7 லட்சம் (7,11,627)

34.
வாடகை முன்பணம் கொடுத்த தொகை வெறும் பத்தாயிரம் (10,000).

இனி,
அசையா சொத்து விவரம்....

35.
1992ல் வெறும் 1 கோடியில்  (1,61,47,040) வாங்கிய அண்ணாசாலையில் வாங்கிய கட்டிடம் எண் 271A/85Aவில் உள்ள
வணிக கட்டிடம் எண் 1407/1,
வணிக கட்டிடம் எண் 1407/11,
வணிக கட்டிடம் எண் 1407/12,
வணிக கட்டிடம் எண் 1407/14,
ப்ளாக் எண் 28.
இன்றைய (2019ல்) மொத்த மதிப்பு 8 கோடி (8, 92,20,000).

இத்துடன் கவிஞர் கனிமொழி அவர்கள் 2019ல் பதிவு செய்த சொத்து விவரம் முடிந்தது...
இதை தவிர இவரிடம் சொத்துக்கள் ஏதும் இல்லை.

இனி, வெளிநாட்டு குடியுரிமை உள்ள கணவர் அரவிந்தன் மற்றும் ஆதித்யன் (மகன்) சொத்து விவரங்களை, 2019 வருடத்தில் தாக்கல் செய்த பதிவின் படி அறிந்து கொள்ளுங்கள்...

36.
கணவர் (வெளிநாட்டு குடியுரிமை) கையில் பணம் எதுமில்லை.

37.
கணவர் (வெளிநாட்டு குடியுரிமை) POSB Bank, Singapore Fixed Deposit - இந்திய மதிப்புபடி வெறும் 3 லட்சம் (3,57,083).

38.
கணவர் (வெளிநாட்டு குடியுரிமை) Std Chartered Bank, chennai, Fixed Deposit - இந்திய மதிப்புபடி வெறும் இருபத்தி ஆறாயிரம் ரூபாய் (26,140).

39.
கணவர் (வெளிநாட்டு குடியுரிமை) Std Chartered Bank, chennai, Fixed Deposit - இந்திய மதிப்புபடி வெறும் இருபத்தி ஆறாயிரம் ரூபாய் (26,140).

40.
1997ல் பிறந்த ஆதித்யன் (வெளிநாட்டு குடியுரிமை) 22 வயதில் 2019ல் கையில் பணம் வைத்து இருக்கவில்லை.

41.
1997ல் பிறந்த ஆதித்யன் (வெளிநாட்டு குடியுரிமை) 22 வயதில் 2019ல்
Indian Bank Fixed Deposit - நிதி வெறும் 1 கோடி (1,77,301,00)

42.
1997ல் பிறந்த ஆதித்யன் (வெளிநாட்டு குடியுரிமை) 22 வயதில் 2019ல்
Indian Bank Fixed Deposit - நிதி வெறும் 1 கோடி (1,55,105,00)

43.
1997ல் பிறந்த ஆதித்யன் (வெளிநாட்டு குடியுரிமை) 22 வயதில் 2019ல்
Indian Bank Fixed Deposit - நிதி வெறும் 1 கோடி (1,56,231,00)

44.
1997ல் பிறந்த ஆதித்யன் (வெளிநாட்டு குடியுரிமை) 22 வயதில் 2019ல்
Indian Bank Fixed Deposit - நிதி வெறும் 1 கோடி (1,23,000,00)

45.
1997ல் பிறந்த ஆதித்யன் (வெளிநாட்டு குடியுரிமை) 22 வயதில் 2019ல்
Indian Bank Fixed Deposit - நிதி வெறும் 1 கோடி (1,30,496,00)

46.
1997ல் பிறந்த ஆதித்யன் (வெளிநாட்டு குடியுரிமை) 22 வயதில் 2019ல்
Indian Bank Recurrence Deposit - நிதி வெறும் 90,000 மட்டுமே.

47.
1997ல் பிறந்த ஆதித்யன் (வெளிநாட்டு குடியுரிமை) 22 வயதில் 2019ல்
Indian Bank Fixed Deposit - நிதி வெறும் 1 கோடி (1,87,977,00)

48.
1997ல் பிறந்த ஆதித்யன் (வெளிநாட்டு குடியுரிமை) 22 வயதில் 2019ல்
DBS Bank Fixed Deposit - நிதி வெறும் 39,888 மட்டுமே...

49.
1997ல் பிறந்த ஆதித்யன் (வெளிநாட்டு குடியுரிமை) 22 வயதில் 2019ல்
POSB Bank Fixed Deposit - நிதி வெறும் 52,540 மட்டுமே...

2019ல் 49 not out..
50 அடித்து விடுவார் தூத்துகுடியை நிமிர்த்த வந்த தலைவி கவிஞர் கனிமொழி.

கோடிகளில் புரளும் தலைவர்களை ஏற்று, 200ரூபாய்க்கு வேலை செய்யும் உழைப்பளிகளுக்கு காணிக்கை..

Govt Site: (Download Affidavit)


Election may 2019
PC general
Tamilnadu

கார்த்தி சிதம்பரம் 2019ல் அரசுக்கு அறிவித்த சொத்து விபரம்...மக்கள் மனதை வென்றவர்.

கார்த்தி சிதம்பரம் (சிவகங்கை MP) சொத்து மதிப்பு...   84 not out ..  100 அடிக்க  இன்னும் சில படிகள் மட்டுமே ! 
வாழ்த்துவோம் 100 அடிக்க.. 
இந்திய பொருளாதாரத்தை பல ஆண்டுகள் தன் சூட்கேஸில் வைத்து விளையாடிய பொருளாதார மேதை சிதம்பரத்தின் ஆருயிர் செல்வன். 

1000 அல்லது 200 ரூபாய் வாங்கி கொண்டு, இன்னமும் பிச்சை எடுத்து, பல கோடிக்கு அதிபதி ஆக்கி விட்டு, தங்கள் மூளையை அடகு வைத்து விட்ட நல்உள்ளங்களுக்கு சமர்ப்பணம்..

2019ல் அரசுக்கு வெளிப்படையாக அறிவித்த சொத்து மதிப்பு...
46, 47, 79, 83 பதிவை படித்து விட்டு மனம் பதற வேண்டாம்... குழம்ப வேண்டாம்.

அரசாங்க பதிவின் படி..
யார் வேண்டுமானாலும் கீழே கொடுக்கப்பட்ட இணைய தளத்தில் சரிபார்த்து கொள்ளலாம்.

சிறந்த தலைவனை தேர்ந்தெடுத்த, சிவகங்கை மக்களுக்காக...  

"சிவகங்கையை உலக பணக்கார நாடாக ஆக்க வந்த" கண்டனூர் புயலின் சிறு குறிப்பு.. 2019 நிலவரப்படி.  

1.
பெயர் :  கார்த்தி சிதம்பரம்
மனைவி: ஸ்ரீநிதி
ஊர்:  87. மோதிலால் தெரு, கண்டனூர்.

2.
2019ல், கார்த்தி சிதம்பரம் அவர்கள் கையில் இருந்த பணம் 3 லட்சம் (3,54,619)

3.
Capital Gain Deposit Scheme - fixed deposit வெறும் 96 லட்சம் (96,16,990)

4.
மற்றொரு Capital Gain Deposit Scheme - fixed deposit வெறும் 96 லட்சம் (96,16,990)

5.
மற்றொரு Capital Gain Deposit Scheme - fixed deposit வெறும் 96 லட்சம் (96,16,990)

6.
மற்றொரு Capital Gain Deposit Scheme - fixed deposit வெறும் 96 லட்சம் (96,16,990)

7.
மற்றொரு Capital Gain Deposit Scheme - fixed deposit வெறும் 96 லட்சம் (96,16,990)

8.
மற்றொரு Capital Gain Deposit Scheme - fixed deposit வெறும் 96 லட்சம் (96,16,990)

9.
மற்றொரு Capital Gain Deposit Scheme - fixed deposit வெறும் 64 லட்சம் (64,11,328)

10.
IOB Bank - savings  வெறும் 65 ஆயிரம் (65,514)

11.
Kotak Mahendra Bank - savings வெறும் 28 ஆயிரம் (28,569)

12.
Vijaya Bank  - savings வெறும் 11 லட்சம் (11,72,432).

13.
HDFC bank  - savings வெறும் 2 லட்சம் (2,37,522)

14.
Postoffice Savings - வெறும் 19 ஆயிரம் (19,450)

15.
TSB Bank, UK  - savings  வெறும் 9 லட்சம் (9,86,688)

16..
காமராஜர் port - Bond தொகை வெறும் 10 லட்சம் (10,00,000)

17.
IFCI Infra Bond தொகை வெறும் 20 ஆயிரம் (20,000)

18.
IIFCL Public Bond தொகை வெறும் 20 ஆயிரம் (20,000)

19.
sree karpagambal mills ஷேர் தொகை வெறும் 73 ஆயிரம் (73,146)

20.
Chess Global Advisory Ltd ஷேர் தொகை வெறும் 4 லட்சம் (4,01,000)

21.
Indian Tennis Player Association ஷேர் தொகை வெறும் 10 ஆயிரம் (10,000)

22.
karpagaambal realestate ஷேர் தொகை வெறும் 100 ரூபாய் (100)

23.
equity  ஷேர் தொகை வெறும் 100 ரூபாய் (100)

24.
equity ஷேர் தொகை 50 ஆயிரம் (50,000 + 10)

25.
Kwaleiteit Floritech ஷேர் தொகை 2 லட்சம் (2,00,000)

26.
NSC investment தொகை வெறும் 50 ஆயிரம் (50,000)

27.
PPF தொகை வெறும் 1000 ரூபாய்.

28.
மொத்த இன்சூரன்ஸ் தொகை 1 கோடி (1,00,58,404)

29.
chess management ltd தனக்கு கொடுக்க வேண்டிய மொத்த தொகை 37 லட்சம் (37,00,000)

30.
Halidon marketing ltd தனக்கு கொடுக்க வேண்டிய மொத்த தொகை 86 லட்சம் (86,55,729)

31.
rent advance  deposit தனக்கு கொடுக்க வேண்டிய தொகை 40 ஆயிரம் (40,000)

32.
கபாலீஸ்வரர் எஸ்டேட் தனக்கு கொடுக்க வேண்டிய தொகை 28 லட்சம் (28,00,000)

33.
advance for finance interest தனக்கு கொடுக்க வேண்டிய தொகை 3 கோடி (3,26,22,607)

34.
chess global advisory தனக்கு கொடுக்க வேண்டிய தொகை 10 கோடி (10,15,00,000)

35.
மனைவி ஸ்ரீநிதியிடம் இருந்து தனக்கு வரவேண்டிய தொகை 95 லட்சம் (95,00,000)

36.
other advance தனக்கு வரவேண்டிய தொகை 10 லட்சம் (10,00,000)

37.
2019ல், கார்த்தி சிதம்பரம் அவர்களிடம் சொந்தமாக வண்டி கிடையாது. நகை மட்டுமே உண்டு.
40 gm தங்கம் மதிப்பு வெறும் 1 லட்சம் (1,22,160)

38.
3 carat வைரம் மதிப்பு வெறும் 90 ஆயிரம் (90,000)

39.
வரவேண்டிய வட்டி தொகை 2 லட்சம் (2,90,634)

40.
malabar traders தனக்கு கொடுக்க வேண்டிய தொகை 5 லட்சம் (5,00,000)

41.
SLN Coffee தனக்கு கொடுக்க வேண்டிய தொகை 15 லட்சம் (15,21,000)

42.
maintenance charge மூலம் தனக்கு வர வேண்டிய தொகை 34 ஆயிரம் (34,216)

43.
Rent receivable வாடகை பணம் தனக்கு வரவேண்டிய தொகை 1 லட்சம் (1,35,000)

44.
1994ல் 37 லட்சத்துக்கு (37,37,734) வாங்கப்பட்ட 50 ஏக்கர் ஸ்வாதி எஸ்டேடின் (south coorg, கர்நாடகாவில் உள்ளது) மதிப்பு 3 கோடி (3,60,00,000) 2019 வருட கண்ணக்கின்படி.

45.
3C, 112 நுங்கம்பாக்கத்தில் (chennai) உள்ள 522 சதுர அடி உள்ள சிறிய கட்டிடம் (apartment) (buildup area 1277 சதுர அடி)  1981ல் 1 லட்சத்துக்கு (1,99,790) வாங்கப்பட்டது. இன்றைய மதிப்பு 95 லட்சம் (95,48,800)

46.
5 holben close, cambridge, UKவில் உள்ள வர்த்தக 2812 சதுர அடி  கட்டிடம் 2015ல் 2 கோடிக்கு வாங்கப்பட்டது (2,03,36,574). 2019ல் இதன் மதிப்பு 2 கோடி (2,28,40,503)

47.
டெல்லியில் உள்ள வீடு 115-A Jor Bagh, 1038 சதுர அடி 2014ல் 16 கோடிக்கு (16,05,00,000) வாங்கப்பட்டது. 2019ல் இதன் மதிப்பு 16 கோடி (16,05,00,000)

48.
மதிப்பிற்குரிய திருமதி. ஸ்ரீநிதி அவர்களிடம் கையில் இருந்த பணம் 3 லட்சம் (3,31,106)

49.
மனைவி ஸ்ரீநிதி அவர்களின்
IOB fixed deposit தொகை வெறும் 9 லட்சம் (9,57,893)

50.
மனைவி ஸ்ரீநிதி அவர்களின்
IOB saving தொகை வெறும் 3 லட்சம் (3,17,260)

51.
மனைவி ஸ்ரீநிதி அவர்களின்
மற்றொரு IOB saving தொகை வெறும் 111 ரூபாய்  (111)

52.
மனைவி ஸ்ரீநிதி அவர்களின்
மற்றொரு IOB saving தொகை வெறும் 10 லட்சம் (10,32,136)

53.
மனைவி ஸ்ரீநிதி அவர்களின்
மற்றொரு Kotak mahendra saving தொகை வெறும் 68 ஆயிரம் (68,766)

54.
மனைவி ஸ்ரீநிதி அவர்களின்
மற்றொரு Std chartered saving தொகை வெறும் 63 ஆயிரம் (63,112)

55.
மனைவி ஸ்ரீநிதி அவர்களின்
மற்றொரு TNSC bank saving தொகை வெறும் 42 ஆயிரம் (42,479)

56.
மனைவி ஸ்ரீநிதி அவர்களின்
மற்றொரு Vijaya Bank saving தொகை வெறும் 47 ஆயிரம் (47,987)

57.
மனைவி ஸ்ரீநிதி அவர்களின்
IFCI  Bond  தொகை வெறும் 20 ஆயிரம் (20,000)

58.
மனைவி ஸ்ரீநிதி அவர்களின்
IIFCL Bond தொகை வெறும் 10  லட்சம் (10,00,000)

59.
மனைவி ஸ்ரீநிதி அவர்களின்
மற்றொரு IIFCL Bond தொகை வெறும் 20 ஆயிரம் (20,000)

60.
மனைவி ஸ்ரீநிதி அவர்களின்
Kaimakadoo ஷேர் தொகை வெறும் 10 ரூபாய் (10)

61.
மனைவி ஸ்ரீநிதி அவர்களின்
kapaleeswarar estate ஷேர் தொகை 2 கோடி (2,00,00,000)

62.
மனைவி ஸ்ரீநிதி அவர்களின்
equity ஷேர் தொகை 50 ஆயிரம் (50,000)

63.
மனைவி ஸ்ரீநிதி அவர்களின்
kwaliteit ஷேர் தொகை வெறும் 200 ரூபாய்.(200)

64.
மனைவி ஸ்ரீநிதி அவர்களின்
reliance mutual fund தொகை வெறும் 8 லட்சம் (8,00,095)

65.
மனைவி ஸ்ரீநிதி அவர்களின்
PPF தொகை 8 லட்சம் (8,63,780)

66.
மனைவி ஸ்ரீநிதி அவர்களின்
insurance மொத்த தொகை 5 லட்சம் (5,57,550)

67.
மனைவி ஸ்ரீநிதி அவர்களுக்கு,
kapaaleeswarar realestate கொடுக்க வேண்டிய தொகை 2 கோடி (2,89,00,000)

68.
மனைவி ஸ்ரீநிதி அவர்களுக்கு,
advance for financial interest கொடுக்க வேண்டிய தொகை 2 கோடி (2,75,47,337)

69.
மனைவி ஸ்ரீநிதி அவர்களுக்கு,
electricity deposit கொடுக்க வேண்டிய தொகை 3 ஆயிரம் (3,060)

70.
மனைவி ஸ்ரீநிதி அவர்களுக்கு,
staff and other advance முறையில் தனக்கு வர வேண்டிய பணம் 9 ஆயிரம் (9,400)

71.
மனைவி ஸ்ரீநிதி honda motor cycle வைத்துள்ளார். 2018ல் வாங்கப்பட்ட இதன் மதிப்பு, 78 ஆயிரம் (78,663).
இவரிடமும் கார் எதுவும் இவர் பெயரில் இல்லை.

72.
2019ல் மனைவி ஸ்ரீநிதி ஆயிரம் பவுன் (1727.846 gm) தங்கம் வைத்து இருந்தார். இதன் மதிப்பு 52 லட்சம் (52,81,614)

73.
2019ல் மனைவி ஸ்ரீநிதி அவர்கள், 40.738 carot வைரம் மட்டுமே வைத்து இருந்தார். இதன் மதிப்பு வெறும் 10 லட்சம் (10,60,020)

74.
2019ல் மனைவி ஸ்ரீநிதி அவர்கள், 28.721 கிலோ வெள்ளி மட்டுமே வைத்து இருந்தார். இதன் மதிப்பு வெறும் 11 லட்சம் (11,77,561)

75.
2019ல் மனைவி ஸ்ரீநிதி அவர்களுக்கு
malabar traders தரவேண்டிய தொகை 5 லட்சம் (5,00,000)

76.
2019ல் மனைவி ஸ்ரீநிதி அவர்களுக்கு
SLN coffee தரவேண்டிய தொகை 28 லட்சம் (28,81,000)

77.
2019ல் மனைவி ஸ்ரீநிதி அவர்களுக்கு
rent வாடகையாக வர வேண்டிய தொகை 1 லட்சம் (1,88,000)

78.
2019ல் மனைவி ஸ்ரீநிதி அவர்களுக்கு
2002ல் 1 கோடிக்கு (1.20,54,254) வாங்கப்பட்ட 44.14 ஏக்கர் காந்திமதி எஸ்டேடின் விவசாய நிலம் (south coorg, கர்நாடகாவில் உள்ளது) மதிப்பு 3 கோடி (3,72,65,929) 2019 வருட கண்ணக்கின்படி.

79.
2019ல் மனைவி ஸ்ரீநிதி அவர்களுக்கு
2012ல் 83 லட்சத்துக்கு (83,83,450) வாங்கப்பட்ட 13.10 ஏக்கர் காந்திமதி எஸ்டேடின் விவசாய நிலம் (south coorg, கர்நாடகாவில் உள்ளது) மதிப்பு 83 லட்சத்துக்கு (83,83,450) 2019 வருட கண்ணக்கின்படி.

80.
2019ல் மனைவி ஸ்ரீநிதி அவர்களுக்கு
1991ல் உத்தண்டியில் 11 ஆயிரம் (11,033.33) ஏக்கர் விவசாய நிலம் 5 லட்சத்துக்கு (5,17,980) வாங்கப்பட்டது. 2019ல் இதன் மதிப்பு 2 கோடி (2,73,10,518)

81.
2019ல் மனைவி ஸ்ரீநிதி அவர்களுக்கு
828 & 828A PH ரோடு, kilpauk, சென்னையில் உள்ள 3 ஆயிரம் (3087.5) சதுர அடி கட்டிடம் (பரம்பரை சொத்து), 2019ல் மதிப்பு, 6 கோடி (6,97,09,313)

82.
2019ல் மனைவி ஸ்ரீநிதி அவர்களுக்கு
5 holben close, cambridge, UKவில் உள்ள வர்த்தக 2812 சதுர அடி  கட்டிடம் 2015ல் 2 கோடிக்கு வாங்கப்பட்டது (1,55,07,510). 2019ல் இதன் மதிப்பு 2 கோடி (2,28,40,503)

83.
2019ல் மனைவி ஸ்ரீநிதி அவர்களுக்கு
Flat No 4. Poes Garden, Chennaiயில் 1350 சதுர அடி சிறிய குடில் 2009ல் 2 கோடிக்கு (2,91,00,000) வாங்கப்பட்டது. 2019ல் இதன் மதிப்பு 2 கோடி (2,91,00,000)

84.
2019ல் மனைவி ஸ்ரீநிதி அவர்களுக்கு
T1, வானமாமலை, Abhiramapuram, chennaiயில் 1030 சதுர அடியில் சிறிய குடில் 2018ல் 3 கோடிக்கு (3,34,06,530) வாங்கப்பட்டது.  2019ல் இதன் 3 கோடி (3,50,57,700)

2019ல் 84 not out..
100 அடித்து விடுவார் சிவகங்கையை நிமிர்த்த வந்த கண்டனூர் புயல் மதிப்பிற்குரிய கார்த்தி அவர்கள்.

Govt Site: (Download Affidavit)

ஸ்டாலின் - 2016ல் அரசுக்கு முறைப்படி அறிவித்த சொத்து மதிப்பு..

ஸ்டாலின்
2016 குளத்தூர் MLAவாக தேர்ந்தெடுக்கப்பட்ட நமக்கு நாமே திட்ட தலைவர்.
2016ல் அரசுக்கு முறைப்படி அறிவித்த சொத்து மதிப்பு...

தலைவர்களில் மிகவும் சாதாரண வருமானம், ஒரே ஒரு வீடு மட்டுமே கொண்ட பெருமைமிகு தலைவர் விபரங்கள்...

"அரசியல் கூடாது என்று சொல்லவில்லை... அரசியல் கொள்ளையர்கள் கூடாரமாக ஆகி விட கூடாது" என்ற வசனம் எழுதாத தானே தலைவனின் செல்வன்.

1000 அல்லது 200 ரூபாய் வாங்கி கொண்டு, இன்னமும் பிச்சை எடுத்து, பல கோடிக்கு அதிபதி ஆக்கி விட்டு, தங்கள் மூளையை அடகு வைத்து விட்ட உள்ளங்களுக்கு சமர்ப்பணம்..

அரசாங்க பதிவின் படி..
யார் வேண்டுமானாலும் கீழே கொடுக்கப்பட்ட இணைய தளத்தில் சரிபார்த்து கொள்ளலாம்.

1.
பெயர்: ஸ்டாலின்
மனைவி: துர்காவதி


2.
ஸ்டாலின் அவர்கள் கையில் வைத்து இருந்த பணம் வெறும் 50 ஆயிரம் (50,000)

3.
ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு மெர்க்கெண்டல் வங்கி - fixed deposit
வெறும் 1 லட்சம் (1,36,400)

4.
ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு மெர்க்கெண்டல் வங்கி - மற்றொரு fixed deposit
வெறும் 10 லட்சம் (10,91,180)

5.
ஸ்டாலின் அவர்கள் பஞ்சாபி நேஷனல் வங்கி  fixed deposit
வெறும் 10 லட்சம் (10,85,862)

6.
ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்காவதி தமிழ்நாடு மெர்க்கெண்டல் வங்கி - (கணவன் மனைவி சேர்ந்து) savings account மொத்த பணம் 8 லட்சம் (8,63,612)
மனைவி 50% பங்கு வெறும் 4 லட்சம் (4,31,806)

7.
ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு மெர்க்கெண்டல் வங்கி - savings account 50% பங்குவெறும் 4 லட்சம் (4,31,806)

8.
ஸ்டாலின் அவர்கள் பஞ்சாப் நேஷனல் வங்கி - savings account வெறும் 10 லட்சம் (10,91,064)

9.
தேர்தல் செலவுக்காக ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு மெர்க்கெண்டல் வங்கி - savings account வெறும் 10 லட்சம் (10,01,000)

10.
அஞ்சுகம் குடும்ப அறக்கட்டளையில் 12.5% ஸ்டாலின் அவர்களின் பங்கு மதிப்பு வெறும் 90 ஆயிரம் (90,930)

11.
தயாளு குடும்ப அறக்கட்டளையில் ஸ்டாலின் அவர்களின் மூன்றில் ஒரு பங்கு கொண்டுள்ளார்.
இந்த அறக்கட்டளைக்கு கீழ் மதுரை மாடக்குளம் கிராமத்தில் 21 சென்ட் காலி நிலம் உள்ளது. அதன் மதிப்பு வெறும் 30 லட்சம் (30,55,000)

12.
திருவள்ளூர் மாவட்டத்தில் உளுந்தை கிராமத்தில் 3.85 ஏக்கர் 1989ல் 1 லட்சம் (1,08,000) போட்டு ஸ்டாலின் வாங்கினார். அதன் மதிப்பு 2016ல் 1 கோடி 82 லட்சம் (1,82,92,000)

13.
தஞ்சை மாவட்டத்தில் அகரத்திருநல்லூர் கிராமத்தில் 2.86 ஏக்கர் பூர்வீக சொத்தாக ஸ்டாலின் வைத்துள்ளார். அதன் மதிப்பு 2016ல் 3 லட்சம் (3,24,610)

14.
ஸ்டாலின் மனைவி துர்காவதி இருவர் பெயரில் உள்ள அசையா சொத்து ஒரு வீடு. no 5, ராணி தெரு, சீதாபதி நகர், வேளச்சேரியில் உள்ளது.
5833.2 சதுர அடி கொண்ட மொத்த கட்டிட பரப்பு, 1995ல் 9 லட்சத்துக்கு (9,18,210) வாங்கப்பட்டது.
அங்கு வீடு கட்ட 40 லட்சம் ஆனது (40,82,272).
2016ல் ஸ்டாலின் அவர்களின் பங்கு மதிப்பு 1 கோடி (1,27,89,136)
2016ல் மனைவி துர்காவதி அவர்களின் பங்கு மதிப்பு 1 கோடி (1,27,89,136)

15.
ஸ்டாலின் பெயரில் உள்ள மற்றொரு அசையா சொத்து ஒரு வீடு. no 5, சன்னதி தெரு, திருவாரூர் பூர்வீக சொத்தாக உள்ளது. இதில் 2700 சதுர அடி மட்டுமே இவர் பங்கு.
2016ல் இதன் மதிப்பு வெறும் 19 லட்சம் (19,45,000)

16
ஸ்டாலின் மனைவி துர்காவதி கையில் வைத்து இருந்த பணம் வெறும் 25 ஆயிரம் (25,000)

17.
ஸ்டாலின் மனைவி துர்காவதி தமிழ்நாடு மெர்க்கெண்டல் வங்கி - fixed deposit
வெறும் 10 லட்சம் (10,96,031)

18.
ஸ்டாலின் மனைவி துர்காவதி வைத்து இருந்த பழைய 720 கிராம் தங்கம் மதிப்பு 15 லட்சம் (15,73,000)

19.
மனைவி துர்காவதி 3680 சதுர அடியில் திருவள்ளூர் மாவட்டத்தில் (சர்வே எண்107/5,6,7), ப்ளாட் no 241,242, 1999ல் 87 ஆயிரம் (87,000) வாங்கினார். 2016ல் இதன் மதிப்பு 11 லட்சம் (11,04,000)


Govt Site:
http://affidavitarchive.nic.in/CANDIDATEAFFIDAVIT.aspx?YEARID=May-2016%20(%20GEN%20)&AC_No=13&st_code=S22&constType=AC

"தயாநிதி மாறன்" அரசுக்கு காண்பித்த 2019 சொத்து விபரம்.. அரசு இணைய தளத்தில் உள்ளது

"தயாநிதி மாறன்" (மத்திய சென்னை MP) 2019ல் அரசுக்கு அறிவித்த சொத்து மதிப்பு...  
"அரசியல் கூடாது என்று சொல்லவில்லை... அரசியல் கொள்ளையர்கள் கூடாரமாக ஆகி விட கூடாது" என்ற வசனம் மட்டும் எழுதாத தானே தலைவனின் வழி வந்த மகத்தான தலைவன்.

1000 அல்லது 200 ரூபாய் வாங்கி கொண்டு, இன்னமும் பிச்சை எடுத்து, பல கோடிக்கு அதிபதி ஆக்கி விட்டு, தங்கள் மூளையை அடகு வைத்து விட்ட நல்உள்ளங்களுக்கு சமர்ப்பணம்..

தனக்கோ, தன் மனைவி பெயரிலோ, மகன் பெயரிலோ கூட, "சொந்தமாக வீடு இல்லாத" தமில்(ழ்) வாழ்க!! என்று முழங்கும் தலைவர் தயாநிதி மாறன் -- சொத்து விபரம்.

2019ல் அரசுக்கு வெளிப்படையாக அறிவித்த சொத்து மதிப்பு...
அரசாங்க பதிவின் படி..
யார் வேண்டுமானாலும் கீழே கொடுக்கப்பட்ட இணைய தளத்தில் சரிபார்த்து கொள்ளலாம்.

சிறந்த தலைவனை தேர்ந்தெடுத்த, மத்திய சென்னை மக்களுக்காக...

"மத்திய சென்னையை உலக நாடாக ஆக்க வந்த" புயலின் சிறு குறிப்பு.. 2019 நிலவரப்படி.

1.
பெயர்: தயாநிதி மாறன்
மனைவி பெயர்: ப்ரியா
மகன் பெயர்: கரண் (குறிப்பு: தமிழ் பெயர் அல்ல)

2.
தயாநிதி மாறன் கையில் இருந்த பணம் வெறும் 57 ஆயிரம் (57,700)

3.
City Union Bank -  Fixed Deposit வெறும் 16 லட்சம் (16,01,148)

4.
மற்றொரு City Union Bank -  Fixed Deposit வெறும் 16 லட்சம் (16,01,148)

5.
மற்றொரு City Union Bank -  Fixed Deposit வெறும் 16 லட்சம் (16,01,148)

6.
மற்றொரு City Union Bank -  Fixed Deposit வெறும் 16 லட்சம் (16,01,148)

7.
மற்றொரு City Union Bank -  Fixed Deposit வெறும் 16 லட்சம் (16,01,148)

8.
மற்றொரு City Union Bank -  Fixed Deposit வெறும் 8 லட்சம் (8,00,575)

9.
மற்றொரு City Union Bank -  Fixed Deposit வெறும் 8 லட்சம் (8,00,575)

10.
மற்றொரு City Union Bank -  Fixed Deposit வெறும் 8 லட்சம் (8,00,575)

11.
மற்றொரு City Union Bank -  Fixed Deposit வெறும் 8 லட்சம் (8,00,575)

12.
மற்றொரு City Union Bank -  Fixed Deposit வெறும் 8 லட்சம் (8,00,575)

13.
மற்றொரு City Union Bank -  Fixed Deposit வெறும் 8 லட்சம் (8,00,575)

14.
மற்றொரு City Union Bank -  Fixed Deposit வெறும் 8 லட்சம் (8,00,575)

15.
மற்றொரு City Union Bank -  Fixed Deposit வெறும் 8 லட்சம் (8,00,575)

16.
மற்றொரு City Union Bank -  Fixed Deposit வெறும் 8 லட்சம் (8,00,575)

17.
மற்றொரு City Union Bank -  Fixed Deposit வெறும் 8 லட்சம் (8,00,575)

18.
மற்றொரு City Union Bank -  Fixed Deposit வெறும் 8 லட்சம் (8,00,575)

19.
மற்றொரு City Union Bank -  Fixed Deposit வெறும் 8 லட்சம் (8,00,575)

20.
மற்றொரு City Union Bank -  Fixed Deposit வெறும் 8 லட்சம் (8,00,575)

21.
மற்றொரு City Union Bank -  Fixed Deposit வெறும் 8 லட்சம் (8,00,575)

22.
மற்றொரு City Union Bank -  Fixed Deposit வெறும் 8 லட்சம் (8,00,575)

23.
மற்றொரு City Union Bank -  Fixed Deposit வெறும் 8 லட்சம் (8,00,575)

24.
City Union Bank -  Savings Account  வெறும் 1 லட்சம் (1,64,566)

25.
Axis Bank -  Savings Account  வெறும் 18 லட்சம் (18,53,625.06)

26.
State Bank -  Savings Account  வெறும் 77 ஆயிரம் (77,875.082)

27.
City Union Bank -  Savings Account  வெறும் 5 ஆயிரம் (5,958)

28.
4520 reliance industries shares - 2019ல் மதிப்பு 60 லட்சம் (60,15,442)

29.
80 reliance communication shares - 2019ல் மதிப்பு 412 ரூபாய் (412)

30.
20 reliance power  shares - 2019ல் மதிப்பு 237 ரூபாய் (237)

31.
6 reliance infrastructure  shares - 2019ல் மதிப்பு 783 ரூபாய் (783)

32.
4 reliance capital shares - 2019ல் மதிப்பு 752 ரூபாய் (752)

33.
PPF பணம் வெறும் 2 லட்சம் (2,28,039)

34.
2 LIC Policy surrender value வெறும் 40 ஆயிரம் (40,675), 5 லட்சம் (5,58,000)

35.
கார் - Toyoto fortuner வெறும் 13 லட்சம் (13,50,000)

36.
42gm தங்கம் 6 லட்சம் (6,28,520)

37.
முரசொலி மாறன் family trust தரும் 3.33% வட்டி வெறும் 17 லட்சம் (17,16,832)

38.
Anjugam family trust 16.66% share மதிப்பு 1 லட்சம் (1,35,165)

39.
மல்லிகா மாறன் trust 33.33% share மதிப்பு 12 ஆயிரம் (12,000)

40.
other asset (gym, musical instrument etc .,) மதிப்பு வெறும் 28 லட்சம் (28,53,631)

41.
திருக்குவளை தாலுக்காவில் 3162 சதுர ஆதி நிலம் (பரம்பரை சொத்து). 2019ல் மதிப்பு 59 ஆயிரம் (59,000)
(இதை தவிர 2019ல் நிலங்கள் வீடுகள் இல்லை..)

42.
மனைவி பிரியா 2019ல் வைத்து இருந்த பணம் வெறும் 60 ஆயிரம் (60,130)

43.
மனைவி பிரியா 2019ல்,
City Union Bank -  Fixed Deposit வெறும் 2 லட்சம் (2,75,721)

44.
மனைவி பிரியா 2019ல்,
மற்றொரு City Union Bank -  Fixed Deposit வெறும் 2 லட்சம் (2,75,721)

45.
மனைவி பிரியா 2019ல்,
மற்றொரு City Union Bank -  Fixed Deposit வெறும் 2 லட்சம் (2,75,721)

46.
மனைவி பிரியா 2019ல்,
மற்றொரு City Union Bank -  Fixed Deposit வெறும் 2 லட்சம் (2,75,721)

47.
மனைவி பிரியா 2019ல்,
மற்றொரு City Union Bank -  Fixed Deposit வெறும் 2 லட்சம் (2,75,721)

48.
மனைவி பிரியா 2019ல்,
மற்றொரு City Union Bank -  Savings account  வெறும் 10 ஆயிரம்  (10,422)

49.
மனைவி பிரியா 2019ல்,
மற்றொரு Axis Bank -  Savings account  வெறும் 7 லட்சம் (7,45,762.05)

50.
மனைவி பிரியா 2019ல்,
21870 shares in  DK enterprise  - 2019ல் மதிப்பு 2 லட்சம் (2,18,700)

51.
மனைவி பிரியா 2019ல்,
4200 shares in Reliance Industries  - 2019ல் மதிப்பு 55 லட்சம் (55,89,570)

52.
மனைவி பிரியா 2019ல்,
2450 shares in Crompton Greaves Ltd - 2019ல் மதிப்பு 5 லட்சம் (5,61,050)

53.
மனைவி பிரியா 2019ல்,
PPF மதிப்பு வெறும் 2 லட்சம் (2,11,998)

54.
மனைவி பிரியா 2019ல்,
3 LIC Policy surrender value வெறும் 3 லட்சம் (3,84,716), 2 லட்சம் (2,77,932), 5 லட்சம் (5,33,009)

55.
மனைவி பிரியா 2019ல்,
2 ஆயிரம் (2,202 gm) கிராம் தங்கம் மதிப்பு வெறும் 1 கோடி (1,43,85,533)

56.
மனைவி பிரியா 2019ல்,
முரசொலி மாறன் family trust தரும் 12% வட்டி பணம் வெறும் 65 லட்சம் (65,62,746)

57.
மனைவி பிரியா 2019ல்,
முரசொலி மாறன் family trust தரும் 12% வட்டி பணம் வெறும் 65 லட்சம் (65,62,746)
மனைவி பிரியா அவர்களிடம் 2019ல் மற்றபடி வீடோ, நிலமோ கிடையாது.

58.
மகன் கரண் (தமிழ் பெயர் அல்ல) அவர்களின் கையில் பணம் கிடையாது.
City Union Bank -  Fixed Deposit வெறும் 1 கோடி (1,90,54,453)

59.
மகன் கரண் (தமிழ் பெயர் அல்ல) அவர்களிடம்,
மற்றொரு City Union Bank -  Fixed Deposit வெறும் 2 கோடி (2,02,99,641)

60.
மகன் கரண் (தமிழ் பெயர் அல்ல) அவர்களிடம்,
மற்றொரு Axis Bank -  Fixed Deposit வெறும் 11 லட்சம் (11,62,725)

61.
மகன் கரண் அவர்களிடம்,
மற்றொரு City Union Bank -  Savings account  வெறும் 1 லட்சம்   (1,12,153)

62.
மகன் கரண் அவர்களிடம்,
மற்றொரு Axis Bank -  Savings account  வெறும் 68 ஆயிரம்  (68,377)

63.
மகன் கரண் அவர்களிடம்,
Mutual Fund investment வெறும் 35 லட்சம் (35,99,597)

64.
மகன் கரண் அவர்களிடம்,
Hybrid investment வெறும் 52 ஆயிரம் (52,521)

65.
மகன் கரண் அவர்களிடம்,
229 gm தங்கம் உள்ளது. இதன் மதிப்பு 7 லட்சம் (7,01,051) 2019ல்.

66.
மகன் கரண் அவர்களிடம்,
9% முரசொலி மாறன் family trust பணம் வெறும் 42 லட்சம் (42,45,770)

Govt Site: (Download Affidavit)

https://affidavit.eci.gov.in/candidate-affidavit
Election May 2019
PC General
Tamilnadu


"கருணாநிதி" (காலத்தில் கரைந்தவர்) அரசுக்கு காண்பித்த 2016 சொத்து விபரம்.. அரசு இணைய தளத்தில் உள்ளது

"கருணாநிதி" (காலத்தில் கரைந்தவர்) அவர்களின் 2016 சொத்து விபரம்...
"கருணாநிதி" (காலத்தில் கரைந்தவர்) அவர்களின் 2016 சொத்து விபரம்...

https://www.ndtv.com/assembly/karunanidhi-two-wives-own-moveable-assets-worth-rs-41-13-cr-451047

"அரசியல் கூடாது என்று சொல்லவில்லை... அரசியல் கொள்ளையர்கள் கூடாரமாக ஆகி விட கூடாது" என்ற வசனம் எழுதாத தானே தலைவன்.

1000 அல்லது 200 ரூபாய் வாங்கி கொண்டு, இன்னமும் பிச்சை எடுத்து, பல கோடிக்கு அதிபதி ஆக்கி விட்டு, தங்கள் மூளையை அடகு வைத்து விட்ட உள்ளங்களுக்கு சமர்ப்பணம்..

"திருவாரூர் மக்கள்" மனதை வென்ற, ரயில் ஏறி வந்த முத்துவேலர் பெற்ற "கருணாநிதி" (காலத்தில் கரைந்தவர்) அவர்களின் 2016 சொத்து விபரம்...

தனக்கு 13 கோடி அசையும் சொத்து "மட்டுமே" வைத்து கொண்டு, 
"தயாளு" அம்மாளுக்கு 7 கோடிக்கு அசையும் சொத்து கொடுத்து, 8 கோடிக்கு அசையா சொத்து கொடுத்து, 
"ராசாத்தி" அம்மாளுக்கு அசையும் சொத்தாகவே 37 கோடி கொடுத்து, மேலும், 4 கோடி அசையா சொத்தையும் கொடுத்த ரசிக கலைஞர்.

1. 
பெயர்: மு. கருணாநிதி (காலத்தில் கரைந்தவர்)
(வசித்த இடம்: 15, 4th street, கோபாலபுரம்.)
2 மனைவி : தயாளு அம்மாள், ராசாத்தி அம்மாள்.

2.
காலத்தில் கரைந்த கருணாநிதி கையில் வைத்து இருந்த பணம் 50 ஆயிரம் (50,000)

3.
காலத்தில் கரைந்த கருணாநிதி இந்தியன் வங்கியில் வைத்து இருந்த Fixed Deposit வெறும் 3 கோடி (3,00,00,000)

4.
காலத்தில் கரைந்த கருணாநிதி இந்தியன் வங்கியில் வைத்து இருந்த மற்றொரு Fixed Deposit வெறும் 75 லட்சம் (75,00,000)

5.
காலத்தில் கரைந்த கருணாநிதி இந்தியன் வங்கியில் வைத்து இருந்த மற்றொரு Fixed Deposit வெறும் 75 லட்சம் (75,66,305)

6.
காலத்தில் கரைந்த கருணாநிதி இந்தியன் வங்கியில் வைத்து இருந்த மற்றொரு Fixed Deposit வெறும் 5 கோடி (5,40,60,440)

7.
காலத்தில் கரைந்த கருணாநிதி இந்தியன் வங்கியில் வைத்து இருந்த மற்றொரு Fixed Deposit வெறும் 58 லட்சம்  (58,42,986)

8.
காலத்தில் கரைந்த கருணாநிதி இந்தியன் வங்கியில் வைத்து இருந்த மற்றொரு Fixed Deposit வெறும் 58 ஆயிரம் (58,711)

9.
காலத்தில் கரைந்த கருணாநிதி இந்தியன் வங்கியில் வைத்து இருந்த மற்றொரு Fixed Deposit வெறும் 19 லட்சம்  (19,87,239)

10.
காலத்தில் கரைந்த கருணாநிதி கரூர் வைஷ்யா வங்கியில் வைத்து இருந்த Fixed Deposit வெறும் 18 லட்சம்  (18,92,678)

11.
காலத்தில் கரைந்த கருணாநிதி கர்நாடக வங்கியில் வைத்து இருந்த Fixed Deposit வெறும் 1 கோடி (1,08,58,846)

12.
காலத்தில் கரைந்த கருணாநிதி கர்நாடக வங்கியில் வைத்து இருந்த மற்றொரு Fixed Deposit வெறும் 20 லட்சம் (20,87,322)

13.
காலத்தில் கரைந்த கருணாநிதி கர்நாடக வங்கியில் வைத்து இருந்த மற்றொரு Fixed Deposit வெறும் 60 லட்சம் (60,92,476)

14.
காலத்தில் கரைந்த கருணாநிதி இந்தியன் வங்கியில் வைத்து இருந்த current account  வெறும் 10 ஆயிரம் (10,956)

15.
காலத்தில் கரைந்த கருணாநிதி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வைத்து இருந்த current account  வெறும் 11 ஆயிரம் (11,135)

16.
காலத்தில் கரைந்த கருணாநிதி இந்தியன் வங்கியில் வைத்து இருந்த savings account  வெறும் 41 லட்சம் (41,67,239)

17.
காலத்தில் கரைந்த கருணாநிதி இந்தியன் வங்கியில் வைத்து இருந்த மற்றொரு savings account  வெறும் 4 லட்சம் (4,91,268)

18.
காலத்தில் கரைந்த கருணாநிதி இந்தியன் வங்கியில் வைத்து இருந்த மற்றொரு savings account  வெறும் 5 லட்சம் (5,51,855)

19.
அஞ்சுகம் பதிப்பகத்தின் 50% பங்கில், காலத்தில் கரைந்த கருணாநிதி அவர்கள் வைத்து இருந்த பணத்தின் மதிப்பு, வெறும் 10 லட்சம் (10,22,078)

20.
அஞ்சுகம் அறக்கட்டளைக்கு கொடுக்கப்பட்ட கோபாலபுரம் வீடு 6162 சதுர அடி கொண்டது. 
மற்றபடி அசையா சொத்துக்கள் இவரிடம் இல்லை.

21.
மனைவி தயாளு கையில் வைத்து இருந்த பணம் 10 ஆயிரம் (10,000)

22.
மனைவி ராசாத்தி கையில் வைத்து இருந்த பணம் 56 ஆயிரம் (56,850)

23.
மனைவி தயாளு பெயரில் இந்தியன் வங்கியில் உள்ள fixed deposit  வெறும் 95 லட்சம் (95,59,290)

24.
மனைவி தயாளு பெயரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உள்ள current account  வெறும் 4 ஆயிரம் (4,764)

25.
மனைவி தயாளு பெயரில் இந்தியன் வங்கியில் உள்ள savings  account வெறும்  3 லட்சம் (3,30,310)

26.
மனைவி தயாளு பெயரில் இந்தியன் வங்கியில் உள்ள மற்றொரு savings  account வெறும் 73 ஆயிரம் (73,415)

27.
மனைவி (2) ராசாத்தி பெயரில் இந்தியன் வங்கியில் உள்ள fixed deposit  வெறும் 16 லட்சம் (16,40,642)

28.
மனைவி (2) ராசாத்தி பெயரில் இந்தியன் வங்கியில் உள்ள மற்றொரு fixed deposit  வெறும் 89 லட்சம் (89,77,635)

29.
மனைவி (2) ராசாத்தி பெயரில் இந்தியன் வங்கியில் உள்ள மற்றொரு fixed deposit  வெறும் 28 லட்சம் (28,97,387)

30.
மனைவி (2) ராசாத்தி பெயரில் இந்தியன் வங்கியில் உள்ள மற்றொரு fixed deposit  வெறும் 53 லட்சம் (53,35,882)

31.
மனைவி (2) ராசாத்தி பெயரில் இந்தியன் வங்கியில் உள்ள மற்றொரு fixed deposit  வெறும் 1 கோடி 42 லட்சம் (1,42,22,897)

32.
மனைவி (2) ராசாத்தி பெயரில் இந்தியன் வங்கியில் உள்ள மற்றொரு fixed deposit  வெறும் 1 கோடி 44 லட்சம் (1,44,01,270)

33.
மனைவி (2) ராசாத்தி பெயரில் இந்தியன் வங்கியில் உள்ள மற்றொரு fixed deposit  வெறும் 1 கோடி 42 லட்சம் (1,42,22,898)

34.
மனைவி (2) ராசாத்தி பெயரில் இந்தியன் வங்கியில் உள்ள மற்றொரு fixed deposit  வெறும் 1 கோடி 42 லட்சம் (1,42,22,897)

35.
மனைவி (2) ராசாத்தி பெயரில் இந்தியன் வங்கியில் உள்ள மற்றொரு fixed deposit  வெறும் 1 கோடி 42 லட்சம் (1,42,21,584)

36.
மனைவி (2) ராசாத்தி பெயரில் இந்தியன் வங்கியில் உள்ள மற்றொரு fixed deposit  வெறும் 88 லட்சம் (88,09,780)

37.
மனைவி (2) ராசாத்தி பெயரில் இந்தியன் வங்கியில் உள்ள மற்றொரு fixed deposit  வெறும் 1 கோடி 42 லட்சம் (1,42,22,924)

38.
மனைவி (2) ராசாத்தி பெயரில் இந்தியன் வங்கியில் உள்ள மற்றொரு fixed deposit  வெறும் 1 கோடி 42 லட்சம் (1,42,21,778)

39.
மனைவி (2) ராசாத்தி பெயரில் இந்தியன் வங்கியில் உள்ள மற்றொரு fixed deposit  வெறும் 89 ஆயிரம் (89,822)

40.
மனைவி (2) ராசாத்தி பெயரில் இந்தியன் வங்கியில் உள்ள மற்றொரு fixed deposit  வெறும் 89 ஆயிரம் (89,822)

41.
மனைவி (2) ராசாத்தி பெயரில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் உள்ள fixed deposit  வெறும் 10 கோடி 72 லட்சம் (10,72,74,513)

42.
மனைவி (2) ராசாத்தி பெயரில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் உள்ள fixed deposit  வெறும் 74 லட்சம் (74,51,923)

43.
மனைவி (2) ராசாத்தி பெயரில் இந்தியன் வங்கியில் உள்ள savings account வெறும் 1 லட்சம் (1,14,595)

44.
மனைவி (2) ராசாத்தி பெயரில் இந்தியன் வங்கியில் உள்ள மற்றொரு savings account வெறும் 4 லட்சம் (4,37,654)

45.
மனைவி (2) ராசாத்தி பெயரில் இந்தியன் வங்கியில் உள்ள மற்றொரு savings account வெறும் 51 ஆயிரம் (51,918)

46.
மனைவி (2) ராசாத்தி பெயரில் தமிழ்நாடு மெர்கென்டைல்  வங்கியில் உள்ள savings account வெறும் 1 லட்சம் 88 ஆயிரம் (1,88,491)

47.
மனைவி (1) தயாளு கலைஞர் டிவி நிறுவனத்தில் வைத்துள் 60 லட்ச (60,06,000) பங்குகளின் மதிப்பு வெறும் 6 கோடி 60 ஆயிரம் (6,00,60,000)

48.
மனைவி (2) ராசாத்தி westgate logistics நிறுவனத்தில் வைத்துள் 25 லட்ச பங்குகளின் மதிப்பு வெறும் 2 கோடி 50 லட்சம் (2,50,00,000)

49.
மனைவி (2) ராசாத்தி சொந்த தொழில் செய்ய முதலீடு செய்துள்ள பணம் வெறும் 2 கோடி 94 லட்சம் (2,94,09,561)

50.
மனைவி (2) ராசாத்தி அவர்களுக்கு வர வேண்டிய கடன்/முன் பணம் வெறும் 8 கோடி (8,00,82,139)

51.
மனைவி (1) தயாளு வைத்துள்ள 716.34 கிராம் தங்கம் மதிப்பு வெறும் 15 லட்சம் (15,65,000) - 2016ல்.

52.
மனைவி (1) தயாளு வைத்துள்ள 2.8 கேரட் வைரம் மதிப்பு வெறும் 1 லட்சம் (1,80,000) - 2016ல்.

53.
மனைவி (2) ராசாத்தி வைத்துள்ள 640 கிராம் தங்கம் மதிப்பு வெறும் 13 லட்சம் (13,98,000) - 2016ல்.

54.
மனைவி (2) ராசாத்தி வைத்துள்ள 640 கிராம் தங்கம் மதிப்பு வெறும் 13 லட்சம் (13,98,000) - 2016ல்.
ராசாத்தி அம்மாளிடம் வைர நகைகள் இல்லை.

55.
மனைவி (1) தயாளு அஞ்சுகம் பதிப்பகத்தில் வைத்துள்ள 50% பங்கின் மதிப்பு, 10 லட்சம் (10,22,077)

56.
மனைவி (1) தயாளு, திருவாரூரில் ஏ.எம்.எஸ்.நகரில், 2520 சதுர அடி மனை எண் 15 2007ல் 97 ஆயிரம் (97,635) ரூபாய்க்கு வாங்கினார்.  
2016ல் இதன் மதிப்பு, 8 லட்சம் (8,03,000)

57.
மனைவி (2) ராசாத்தி, மயிலாப்பூரில் சி ஐ டி காலனியில், 9494 சதுர அடியில் பழைய மனை எண் 46 (புதிய எண் 14) 2002ல் 2 கோடி 18 லட்சம் (2,18,50,000) ரூபாய்க்கு வாங்கினார்.  
2016ல் இதன் மதிப்பு, 4 கோடி 14 லட்சம் (4,14,30,000)

காலத்தில் கரைந்தாலும், மறக்க முடியாத அசகாய காரியங்கள் செய்த பெரும் தலைவர்...


http://affidavitarchive.nic.in/CANDIDATEAFFIDAVIT.aspx?YEARID=May-2016%20(%20GEN%20)&AC_No=168&st_code=S22&constType=AC