Followers

Tuesday, June 9, 2020

கனிமொழி 2019ல் அரசுக்கு முறைப்படி அறிவித்த சொத்து மதிப்பு.

கனிமொழி (தூத்துக்குடி MP)...
கவிஞர் உலகம் புகழும், மரியாதைக்குரிய கனிமொழி (தூத்துக்குடி MP) 2019ல் அரசுக்கு முறைப்படி அறிவித்த சொத்து மதிப்பு...
49 not out @ 2019... still on.  50 அடித்து விடுவார்...

"அரசியல் கூடாது என்று சொல்லவில்லை... அரசியல் கொள்ளையர்கள் கூடாரமாக ஆகி விட கூடாது" என்ற வசனம் எழுதாத தானே தலைவனின் செல்வி.

1000 அல்லது 200 ரூபாய் வாங்கி கொண்டு, இன்னமும் பிச்சை எடுத்து, பல கோடிக்கு அதிபதி ஆக்கி விட்டு, தங்கள் மூளையை அடகு வைத்து விட்ட உள்ளங்களுக்கு சமர்ப்பணம்..

தூத்துகுடியை சிங்கப்பூர் ஆக்க வந்த கவிதையின் சிறு குறிப்பு.. 2019 நிலவரப்படி.

1.
கணவர் : அரவிந்தன். (இந்திய குடிமகன் அல்ல. வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்)


2.
மகன்: ஆதித்யன் (சமஸ்கரித பெயர்!!?).
(இவர் இந்திய குடிமகன் அல்ல. வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்).


3.
வசிக்கும் இடம் - மைலாப்பூர்:
No 14. 1st main road, CIT colony. Mylapore.

4.
2019 தேர்தல் சமயத்தில் கையில் இருந்த பணம் வெறும் 12 ஆயிரம் ரூபாய் (12144 rs)

5.
TMB Fixed Deposit -
ஒரு கோடியே 40 லட்சம் (1,40,92,541)

6.
Another TMB Fixed Deposit -
14 லட்சம் (14,12,752)

7.
Another TMB Fixed Deposit -
15 லட்சம் (15,00,000)

8.
Another TMB Fixed Deposit -
53 லட்சம் (53,72,644)

9.
Another TMB Fixed Deposit -
90 லட்சம் (90,00,000)

10.
Another TMB Fixed Deposit -
72 லட்சம் (72,00,000)

11.
Another TMB Fixed Deposit -
90 லட்சம் (90,00,000)

12.
Another TMB Fixed Deposit -
90 லட்சம் (90,00,000)

வாழ்க தமிழ்நாடு மெர்கெண்டெயில் வங்கி..

13.
Indian Bank Fixed Deposit -
1 கோடி (1,00,68,938 rs)

14.
Another Indian Bank Fixed Deposit -
1 கோடி (1,00,68,938 rs)

15.
Another Indian Bank Fixed Deposit -
1 கோடி (1,00,68,938 rs)

16.
Another Indian Bank Fixed Deposit -
1 கோடி (1,00,68,938 rs)

17.
Another Indian Bank Fixed Deposit -
1 கோடி (1,00,68,938 rs)

18.
Another Indian Bank Fixed Deposit -
1 கோடி (1,00,68,938 rs)

19.
Another Indian Bank Fixed Deposit -
1 கோடி (1,00,68,938 rs)

20.
Another Indian Bank Fixed Deposit -
2 கோடி (2,01,01,317 rs)

21.
மீண்டும் TMB fixed Deposit -
4 லட்சம் (4,09,222).

22.
Another Indian Bank Fixed Deposit -
19 லட்சம் (19,47,316 rs)

23.
ICICI Bank Fixed Deposit -
1 லட்சம் (1,46,692 rs)

24.
State Bank of India Fixed Deposit -
93 லட்சம் (93,06,465 rs)

25.
Central Bank of India Fixed Deposit -
பத்தாயிரம் ரூபாய் (10,000 rs)

இனி பங்குகள் விவரம்...
26.
Westgate Logistics share value
5 லட்சம் (5,00,000)

27.
போனஸ் பங்குகள் மதிப்பு
24 லட்சம் (24,50,000)

28.
கலைஞர் டிவி பங்குகள் மதிப்பு
2 கோடி (2,05,20,000)

29.
கே.ஆர். ராஜாத்தி அம்மாள் நிறுவனம் இவருக்கு தர வேண்டிய தொகை...
1 கோடி (1,27,48,423).

30.
வைத்திருக்கும் வண்டி
BMW X5 மதிப்பு 84 லட்சம் (84,11,605)

31.
வைத்திருக்கும் மற்றொரு வண்டி
Toyota corolla altis மதிப்பு வெறும் 16 லட்சம் (16,32,637)

32.
704.28gm தங்கம், 13.03carrot வைரம். மொத்த மதிப்பு வெறும் 26 லட்சம் (26,85,260).

33.
TNEB Advance paid amount : வெறும் 7 லட்சம் (7,11,627)

34.
வாடகை முன்பணம் கொடுத்த தொகை வெறும் பத்தாயிரம் (10,000).

இனி,
அசையா சொத்து விவரம்....

35.
1992ல் வெறும் 1 கோடியில்  (1,61,47,040) வாங்கிய அண்ணாசாலையில் வாங்கிய கட்டிடம் எண் 271A/85Aவில் உள்ள
வணிக கட்டிடம் எண் 1407/1,
வணிக கட்டிடம் எண் 1407/11,
வணிக கட்டிடம் எண் 1407/12,
வணிக கட்டிடம் எண் 1407/14,
ப்ளாக் எண் 28.
இன்றைய (2019ல்) மொத்த மதிப்பு 8 கோடி (8, 92,20,000).

இத்துடன் கவிஞர் கனிமொழி அவர்கள் 2019ல் பதிவு செய்த சொத்து விவரம் முடிந்தது...
இதை தவிர இவரிடம் சொத்துக்கள் ஏதும் இல்லை.

இனி, வெளிநாட்டு குடியுரிமை உள்ள கணவர் அரவிந்தன் மற்றும் ஆதித்யன் (மகன்) சொத்து விவரங்களை, 2019 வருடத்தில் தாக்கல் செய்த பதிவின் படி அறிந்து கொள்ளுங்கள்...

36.
கணவர் (வெளிநாட்டு குடியுரிமை) கையில் பணம் எதுமில்லை.

37.
கணவர் (வெளிநாட்டு குடியுரிமை) POSB Bank, Singapore Fixed Deposit - இந்திய மதிப்புபடி வெறும் 3 லட்சம் (3,57,083).

38.
கணவர் (வெளிநாட்டு குடியுரிமை) Std Chartered Bank, chennai, Fixed Deposit - இந்திய மதிப்புபடி வெறும் இருபத்தி ஆறாயிரம் ரூபாய் (26,140).

39.
கணவர் (வெளிநாட்டு குடியுரிமை) Std Chartered Bank, chennai, Fixed Deposit - இந்திய மதிப்புபடி வெறும் இருபத்தி ஆறாயிரம் ரூபாய் (26,140).

40.
1997ல் பிறந்த ஆதித்யன் (வெளிநாட்டு குடியுரிமை) 22 வயதில் 2019ல் கையில் பணம் வைத்து இருக்கவில்லை.

41.
1997ல் பிறந்த ஆதித்யன் (வெளிநாட்டு குடியுரிமை) 22 வயதில் 2019ல்
Indian Bank Fixed Deposit - நிதி வெறும் 1 கோடி (1,77,301,00)

42.
1997ல் பிறந்த ஆதித்யன் (வெளிநாட்டு குடியுரிமை) 22 வயதில் 2019ல்
Indian Bank Fixed Deposit - நிதி வெறும் 1 கோடி (1,55,105,00)

43.
1997ல் பிறந்த ஆதித்யன் (வெளிநாட்டு குடியுரிமை) 22 வயதில் 2019ல்
Indian Bank Fixed Deposit - நிதி வெறும் 1 கோடி (1,56,231,00)

44.
1997ல் பிறந்த ஆதித்யன் (வெளிநாட்டு குடியுரிமை) 22 வயதில் 2019ல்
Indian Bank Fixed Deposit - நிதி வெறும் 1 கோடி (1,23,000,00)

45.
1997ல் பிறந்த ஆதித்யன் (வெளிநாட்டு குடியுரிமை) 22 வயதில் 2019ல்
Indian Bank Fixed Deposit - நிதி வெறும் 1 கோடி (1,30,496,00)

46.
1997ல் பிறந்த ஆதித்யன் (வெளிநாட்டு குடியுரிமை) 22 வயதில் 2019ல்
Indian Bank Recurrence Deposit - நிதி வெறும் 90,000 மட்டுமே.

47.
1997ல் பிறந்த ஆதித்யன் (வெளிநாட்டு குடியுரிமை) 22 வயதில் 2019ல்
Indian Bank Fixed Deposit - நிதி வெறும் 1 கோடி (1,87,977,00)

48.
1997ல் பிறந்த ஆதித்யன் (வெளிநாட்டு குடியுரிமை) 22 வயதில் 2019ல்
DBS Bank Fixed Deposit - நிதி வெறும் 39,888 மட்டுமே...

49.
1997ல் பிறந்த ஆதித்யன் (வெளிநாட்டு குடியுரிமை) 22 வயதில் 2019ல்
POSB Bank Fixed Deposit - நிதி வெறும் 52,540 மட்டுமே...

2019ல் 49 not out..
50 அடித்து விடுவார் தூத்துகுடியை நிமிர்த்த வந்த தலைவி கவிஞர் கனிமொழி.

கோடிகளில் புரளும் தலைவர்களை ஏற்று, 200ரூபாய்க்கு வேலை செய்யும் உழைப்பளிகளுக்கு காணிக்கை..

Govt Site: (Download Affidavit)


Election may 2019
PC general
Tamilnadu

2 comments:

  1. it is for them to have trust for the benefit of poor, seniors and less mobile children in the statel

    ReplyDelete
  2. They will carry all these with them wherever they go. Not a single paise generated by sweat.

    ReplyDelete