கார்த்தி சிதம்பரம் (சிவகங்கை MP) சொத்து மதிப்பு... 84 not out .. 100 அடிக்க இன்னும் சில படிகள் மட்டுமே !
வாழ்த்துவோம் 100 அடிக்க..
இந்திய பொருளாதாரத்தை பல ஆண்டுகள் தன் சூட்கேஸில் வைத்து விளையாடிய பொருளாதார மேதை சிதம்பரத்தின் ஆருயிர் செல்வன்.
1000 அல்லது 200 ரூபாய் வாங்கி கொண்டு, இன்னமும் பிச்சை எடுத்து, பல கோடிக்கு அதிபதி ஆக்கி விட்டு, தங்கள் மூளையை அடகு வைத்து விட்ட நல்உள்ளங்களுக்கு சமர்ப்பணம்..
2019ல் அரசுக்கு வெளிப்படையாக அறிவித்த சொத்து மதிப்பு...
46, 47, 79, 83 பதிவை படித்து விட்டு மனம் பதற வேண்டாம்... குழம்ப வேண்டாம்.
அரசாங்க பதிவின் படி..
யார் வேண்டுமானாலும் கீழே கொடுக்கப்பட்ட இணைய தளத்தில் சரிபார்த்து கொள்ளலாம்.
சிறந்த தலைவனை தேர்ந்தெடுத்த, சிவகங்கை மக்களுக்காக...
"சிவகங்கையை உலக பணக்கார நாடாக ஆக்க வந்த" கண்டனூர் புயலின் சிறு குறிப்பு.. 2019 நிலவரப்படி.
1.
பெயர் : கார்த்தி சிதம்பரம்
மனைவி: ஸ்ரீநிதி
ஊர்: 87. மோதிலால் தெரு, கண்டனூர்.
2.
2019ல், கார்த்தி சிதம்பரம் அவர்கள் கையில் இருந்த பணம் 3 லட்சம் (3,54,619)
3.
Capital Gain Deposit Scheme - fixed deposit வெறும் 96 லட்சம் (96,16,990)
4.
மற்றொரு Capital Gain Deposit Scheme - fixed deposit வெறும் 96 லட்சம் (96,16,990)
5.

6.

7.

8.

9.
மற்றொரு Capital Gain Deposit Scheme - fixed deposit வெறும் 64 லட்சம் (64,11,328)
10.
IOB Bank - savings வெறும் 65 ஆயிரம் (65,514)
11.
Kotak Mahendra Bank - savings வெறும் 28 ஆயிரம் (28,569)
12.
Vijaya Bank - savings வெறும் 11 லட்சம் (11,72,432).
13.
HDFC bank - savings வெறும் 2 லட்சம் (2,37,522)
14.
Postoffice Savings - வெறும் 19 ஆயிரம் (19,450)
15.
TSB Bank, UK - savings வெறும் 9 லட்சம் (9,86,688)
16..
காமராஜர் port - Bond தொகை வெறும் 10 லட்சம் (10,00,000)
17.
IFCI Infra Bond தொகை வெறும் 20 ஆயிரம் (20,000)
18.
IIFCL Public Bond தொகை வெறும் 20 ஆயிரம் (20,000)
19.
sree karpagambal mills ஷேர் தொகை வெறும் 73 ஆயிரம் (73,146)
20.
Chess Global Advisory Ltd ஷேர் தொகை வெறும் 4 லட்சம் (4,01,000)
21.
Indian Tennis Player Association ஷேர் தொகை வெறும் 10 ஆயிரம் (10,000)
22.
karpagaambal realestate ஷேர் தொகை வெறும் 100 ரூபாய் (100)
23.
equity ஷேர் தொகை வெறும் 100 ரூபாய் (100)
24.
equity ஷேர் தொகை 50 ஆயிரம் (50,000 + 10)
25.
Kwaleiteit Floritech ஷேர் தொகை 2 லட்சம் (2,00,000)
26.
NSC investment தொகை வெறும் 50 ஆயிரம் (50,000)
27.
PPF தொகை வெறும் 1000 ரூபாய்.
28.
மொத்த இன்சூரன்ஸ் தொகை 1 கோடி (1,00,58,404)
29.
chess management ltd தனக்கு கொடுக்க வேண்டிய மொத்த தொகை 37 லட்சம் (37,00,000)
30.
Halidon marketing ltd தனக்கு கொடுக்க வேண்டிய மொத்த தொகை 86 லட்சம் (86,55,729)
31.
rent advance deposit தனக்கு கொடுக்க வேண்டிய தொகை 40 ஆயிரம் (40,000)
32.
கபாலீஸ்வரர் எஸ்டேட் தனக்கு கொடுக்க வேண்டிய தொகை 28 லட்சம் (28,00,000)
33.
advance for finance interest தனக்கு கொடுக்க வேண்டிய தொகை 3 கோடி (3,26,22,607)
34.
chess global advisory தனக்கு கொடுக்க வேண்டிய தொகை 10 கோடி (10,15,00,000)
35.
மனைவி ஸ்ரீநிதியிடம் இருந்து தனக்கு வரவேண்டிய தொகை 95 லட்சம் (95,00,000)
36.
other advance தனக்கு வரவேண்டிய தொகை 10 லட்சம் (10,00,000)
37.
2019ல், கார்த்தி சிதம்பரம் அவர்களிடம் சொந்தமாக வண்டி கிடையாது. நகை மட்டுமே உண்டு.
40 gm தங்கம் மதிப்பு வெறும் 1 லட்சம் (1,22,160)
38.
3 carat வைரம் மதிப்பு வெறும் 90 ஆயிரம் (90,000)
39.
வரவேண்டிய வட்டி தொகை 2 லட்சம் (2,90,634)
40.
malabar traders தனக்கு கொடுக்க வேண்டிய தொகை 5 லட்சம் (5,00,000)
41.
SLN Coffee தனக்கு கொடுக்க வேண்டிய தொகை 15 லட்சம் (15,21,000)
42.
maintenance charge மூலம் தனக்கு வர வேண்டிய தொகை 34 ஆயிரம் (34,216)
43.
Rent receivable வாடகை பணம் தனக்கு வரவேண்டிய தொகை 1 லட்சம் (1,35,000)
44.
1994ல் 37 லட்சத்துக்கு (37,37,734) வாங்கப்பட்ட 50 ஏக்கர் ஸ்வாதி எஸ்டேடின் (south coorg, கர்நாடகாவில் உள்ளது) மதிப்பு 3 கோடி (3,60,00,000) 2019 வருட கண்ணக்கின்படி.
45.
3C, 112 நுங்கம்பாக்கத்தில் (chennai) உள்ள 522 சதுர அடி உள்ள சிறிய கட்டிடம் (apartment) (buildup area 1277 சதுர அடி) 1981ல் 1 லட்சத்துக்கு (1,99,790) வாங்கப்பட்டது. இன்றைய மதிப்பு 95 லட்சம் (95,48,800)
46.
5 holben close, cambridge, UKவில் உள்ள வர்த்தக 2812 சதுர அடி கட்டிடம் 2015ல் 2 கோடிக்கு வாங்கப்பட்டது (2,03,36,574). 2019ல் இதன் மதிப்பு 2 கோடி (2,28,40,503)
47.
டெல்லியில் உள்ள வீடு 115-A Jor Bagh, 1038 சதுர அடி 2014ல் 16 கோடிக்கு (16,05,00,000) வாங்கப்பட்டது. 2019ல் இதன் மதிப்பு 16 கோடி (16,05,00,000)
48.
மதிப்பிற்குரிய திருமதி. ஸ்ரீநிதி அவர்களிடம் கையில் இருந்த பணம் 3 லட்சம் (3,31,106)
49.
மனைவி ஸ்ரீநிதி அவர்களின்
IOB fixed deposit தொகை வெறும் 9 லட்சம் (9,57,893)
50.
மனைவி ஸ்ரீநிதி அவர்களின்
IOB saving தொகை வெறும் 3 லட்சம் (3,17,260)
51.
மனைவி ஸ்ரீநிதி அவர்களின்
மற்றொரு IOB saving தொகை வெறும் 111 ரூபாய் (111)
52.
மனைவி ஸ்ரீநிதி அவர்களின்
மற்றொரு IOB saving தொகை வெறும் 10 லட்சம் (10,32,136)
53.
மனைவி ஸ்ரீநிதி அவர்களின்
மற்றொரு Kotak mahendra saving தொகை வெறும் 68 ஆயிரம் (68,766)
54.
மனைவி ஸ்ரீநிதி அவர்களின்
மற்றொரு Std chartered saving தொகை வெறும் 63 ஆயிரம் (63,112)
55.
மனைவி ஸ்ரீநிதி அவர்களின்
மற்றொரு TNSC bank saving தொகை வெறும் 42 ஆயிரம் (42,479)
56.
மனைவி ஸ்ரீநிதி அவர்களின்
மற்றொரு Vijaya Bank saving தொகை வெறும் 47 ஆயிரம் (47,987)
57.
மனைவி ஸ்ரீநிதி அவர்களின்
IFCI Bond தொகை வெறும் 20 ஆயிரம் (20,000)
58.
மனைவி ஸ்ரீநிதி அவர்களின்
IIFCL Bond தொகை வெறும் 10 லட்சம் (10,00,000)
59.
மனைவி ஸ்ரீநிதி அவர்களின்
மற்றொரு IIFCL Bond தொகை வெறும் 20 ஆயிரம் (20,000)
60.
மனைவி ஸ்ரீநிதி அவர்களின்
Kaimakadoo ஷேர் தொகை வெறும் 10 ரூபாய் (10)
61.
மனைவி ஸ்ரீநிதி அவர்களின்
kapaleeswarar estate ஷேர் தொகை 2 கோடி (2,00,00,000)
62.
மனைவி ஸ்ரீநிதி அவர்களின்
equity ஷேர் தொகை 50 ஆயிரம் (50,000)
63.
மனைவி ஸ்ரீநிதி அவர்களின்
kwaliteit ஷேர் தொகை வெறும் 200 ரூபாய்.(200)
64.
மனைவி ஸ்ரீநிதி அவர்களின்
reliance mutual fund தொகை வெறும் 8 லட்சம் (8,00,095)
65.
மனைவி ஸ்ரீநிதி அவர்களின்
PPF தொகை 8 லட்சம் (8,63,780)
66.
மனைவி ஸ்ரீநிதி அவர்களின்
insurance மொத்த தொகை 5 லட்சம் (5,57,550)
67.
மனைவி ஸ்ரீநிதி அவர்களுக்கு,
kapaaleeswarar realestate கொடுக்க வேண்டிய தொகை 2 கோடி (2,89,00,000)
68.
மனைவி ஸ்ரீநிதி அவர்களுக்கு,
advance for financial interest கொடுக்க வேண்டிய தொகை 2 கோடி (2,75,47,337)
69.
மனைவி ஸ்ரீநிதி அவர்களுக்கு,
electricity deposit கொடுக்க வேண்டிய தொகை 3 ஆயிரம் (3,060)
70.
மனைவி ஸ்ரீநிதி அவர்களுக்கு,
staff and other advance முறையில் தனக்கு வர வேண்டிய பணம் 9 ஆயிரம் (9,400)
71.
மனைவி ஸ்ரீநிதி honda motor cycle வைத்துள்ளார். 2018ல் வாங்கப்பட்ட இதன் மதிப்பு, 78 ஆயிரம் (78,663).
இவரிடமும் கார் எதுவும் இவர் பெயரில் இல்லை.
72.
2019ல் மனைவி ஸ்ரீநிதி ஆயிரம் பவுன் (1727.846 gm) தங்கம் வைத்து இருந்தார். இதன் மதிப்பு 52 லட்சம் (52,81,614)
73.
2019ல் மனைவி ஸ்ரீநிதி அவர்கள், 40.738 carot வைரம் மட்டுமே வைத்து இருந்தார். இதன் மதிப்பு வெறும் 10 லட்சம் (10,60,020)
74.
2019ல் மனைவி ஸ்ரீநிதி அவர்கள், 28.721 கிலோ வெள்ளி மட்டுமே வைத்து இருந்தார். இதன் மதிப்பு வெறும் 11 லட்சம் (11,77,561)
75.
2019ல் மனைவி ஸ்ரீநிதி அவர்களுக்கு
malabar traders தரவேண்டிய தொகை 5 லட்சம் (5,00,000)
76.
2019ல் மனைவி ஸ்ரீநிதி அவர்களுக்கு
SLN coffee தரவேண்டிய தொகை 28 லட்சம் (28,81,000)
77.
2019ல் மனைவி ஸ்ரீநிதி அவர்களுக்கு
rent வாடகையாக வர வேண்டிய தொகை 1 லட்சம் (1,88,000)
78.
2019ல் மனைவி ஸ்ரீநிதி அவர்களுக்கு
2002ல் 1 கோடிக்கு (1.20,54,254) வாங்கப்பட்ட 44.14 ஏக்கர் காந்திமதி எஸ்டேடின் விவசாய நிலம் (south coorg, கர்நாடகாவில் உள்ளது) மதிப்பு 3 கோடி (3,72,65,929) 2019 வருட கண்ணக்கின்படி.
79.
2019ல் மனைவி ஸ்ரீநிதி அவர்களுக்கு
2012ல் 83 லட்சத்துக்கு (83,83,450) வாங்கப்பட்ட 13.10 ஏக்கர் காந்திமதி எஸ்டேடின் விவசாய நிலம் (south coorg, கர்நாடகாவில் உள்ளது) மதிப்பு 83 லட்சத்துக்கு (83,83,450) 2019 வருட கண்ணக்கின்படி.
80.
2019ல் மனைவி ஸ்ரீநிதி அவர்களுக்கு
1991ல் உத்தண்டியில் 11 ஆயிரம் (11,033.33) ஏக்கர் விவசாய நிலம் 5 லட்சத்துக்கு (5,17,980) வாங்கப்பட்டது. 2019ல் இதன் மதிப்பு 2 கோடி (2,73,10,518)
81.
2019ல் மனைவி ஸ்ரீநிதி அவர்களுக்கு
828 & 828A PH ரோடு, kilpauk, சென்னையில் உள்ள 3 ஆயிரம் (3087.5) சதுர அடி கட்டிடம் (பரம்பரை சொத்து), 2019ல் மதிப்பு, 6 கோடி (6,97,09,313)
82.
2019ல் மனைவி ஸ்ரீநிதி அவர்களுக்கு
5 holben close, cambridge, UKவில் உள்ள வர்த்தக 2812 சதுர அடி கட்டிடம் 2015ல் 2 கோடிக்கு வாங்கப்பட்டது (1,55,07,510). 2019ல் இதன் மதிப்பு 2 கோடி (2,28,40,503)
83.
2019ல் மனைவி ஸ்ரீநிதி அவர்களுக்கு
Flat No 4. Poes Garden, Chennaiயில் 1350 சதுர அடி சிறிய குடில் 2009ல் 2 கோடிக்கு (2,91,00,000) வாங்கப்பட்டது. 2019ல் இதன் மதிப்பு 2 கோடி (2,91,00,000)
84.
2019ல் மனைவி ஸ்ரீநிதி அவர்களுக்கு
T1, வானமாமலை, Abhiramapuram, chennaiயில் 1030 சதுர அடியில் சிறிய குடில் 2018ல் 3 கோடிக்கு (3,34,06,530) வாங்கப்பட்டது. 2019ல் இதன் 3 கோடி (3,50,57,700)
2019ல் 84 not out..
100 அடித்து விடுவார் சிவகங்கையை நிமிர்த்த வந்த கண்டனூர் புயல் மதிப்பிற்குரிய கார்த்தி அவர்கள்.
Govt Site: (Download Affidavit)

https://affidavit.eci.gov.in/candidate-affidavit
Election May 2019
PC General
Tamilnadu
No comments:
Post a Comment